ஆழாக்கு, உழக்கு பற்றி அறிந்து கொள்வோமா?
நமது தாத்தாமார்கள் மற்றும்
பாட்டிமார்கள் ஆழாக்கு, உழக்கு, குறுணி, பதக்கு, வீசம் போன்ற அளவுகளைக் குறிப்பிடுவார்கள்.
நாம் லிட்டர், மில்லி லிட்டர், கிராம், கிலோ கிராம் போன்ற அளவைகளுக்கு மாறி விட்டோம்.
என்றாலும் அவர்கள் குறிப்பிடும் அளவுகள் எவ்வளவு அளவைக் குறிக்கும் என்பதை அறிந்து
கொள்வோமா?
| 
   1 ஆழாக்கு  | 
  
   168 மில்லி லிட்டர்  | 
 
| 
   1 உழக்கு  | 
  
   336 மில்லி லிட்டர்  | 
 
| 
   1 உழக்கு  | 
  
   2 ஆழாக்கு  | 
 
| 
   1 உரி  | 
  
   2 உழக்கு  | 
 
| 
   1 நாழி  | 
  
   2 உரி  | 
 
| 
   1 குறுணி  | 
  
   8 நாழி  | 
 
| 
   1 பதக்கு  | 
  
   2 குறுணி  | 
 
| 
   1 தூணி  | 
  
   2 பதக்கு  | 
 
| 
   1 கலம்  | 
  
   3 தூணி  | 
 
| 
   1 கலம்  | 
  
   64.5 லிட்டர்  | 
 
| 
   1 தூணி  | 
  
   21.5 லிட்டர்  | 
 
| 
   1 பாலாடை  | 
  
   30 மில்லி லிட்டர்  | 
 
| 
   1 குப்பி  | 
  
   700 மில்லி லிட்டர்  | 
 
| 
   1 அவுன்ஸ்  | 
  
   31 கிராம்  | 
 
| 
   1 பலம்  | 
  
   35 கிராம்  | 
 
| 
   1 வீசம்  | 
  
   1400 கிராம்  | 
 
| 
   1 வராகன்  | 
  
   4 கிராம்  | 
 
*****

No comments:
Post a Comment