அரைக்கால், வீசம் போன்ற பின்ன அளவுகளை அறிவோமா?
நம் முன்னோர்கள் அரைக்கால்,
வீசம், காணி, முந்திரி போன்ற பின்ன அளவுகளைப் பயன்படுத்துவார்கள். அவர்கள் குறிப்பிட்ட
அந்த அளவுகள் எவ்வளவு அளவைக் குறிக்கும் என்பதை அறிவோமா?
¼ |
கால் |
½ |
அரை |
¾ |
முக்கால் |
1/5 |
நாலுமா |
1/8 |
அரைக்கால் |
1/16 |
வீசம் |
1/20 |
மா |
1/32 |
அரை வீசம் |
1/40 |
அரை மா |
1/64 |
கால் வீசம் |
1/80 |
காணி |
1/160 |
அரைக்காணி |
1/320 |
முந்திரி |
*****
No comments:
Post a Comment