நாழிகை, முகூர்த்தம் பற்றி அறிந்து கொள்வோமா?
தற்காலத்தில் நாம் வினாடி,
நிமிடம், மணி போன்ற கால அளவைகளுக்கு மாறி விட்டாலும் நாழிகை, முகூர்த்தம், சாமம் போன்ற
கால அளவுகளைப் பயன்படுத்தும் பெரியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் குறிப்பிடும்
நாழிகை, முகூர்த்தம், சாமம் போன்றவை எவ்வளவு கால அளவைக் குறிக்கும் என்பதைத் தெரிந்து
கொள்வோமா?
1 நாழிகை |
24 நிமிடம் |
1 மணி |
2.5 நாழிகை |
1 முகூர்த்தம் |
3¾ நாழிகை |
1 சாமம் |
7.5 நாழிகை |
1 சாமம் |
3 மணி |
1 பொழுது |
4 சாமம் |
1 நாள் |
60 நாழிகை |
1 நாள் |
8 சாமம் |
1 நாள் |
2 பொழுது |
1 பக்கம் |
15 நாட்கள் |
1 மாதம் |
2 பக்கம் |
1 அயனம் |
6 மாதம் |
1 ஆண்டு |
2 அயனம் |
1 வட்டம் |
60 ஆண்டுகள் |
*****
No comments:
Post a Comment