Monday 8 May 2023

சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!

சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!

காவல் துறையில் துணை ஆய்வாளர் (சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் இத்தேர்வுக்குத் தகுதி உள்ளவர்கள் ஜூன் 30, 2023 -க்குள் விண்ணப்பிக்கலாம்.

மேலதிக விவரங்களுக்கும் விண்ணப்பிப்பதற்கும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://tnusrb.tn.gov.in/

*****

No comments:

Post a Comment