கல்வி & பொது அறிவுச் செய்திகள் (22.10.2025)
1) இந்த ஆண்டின் வடகிழக்குப் பருவமழையின் முதலாவது புயல் சின்னம்
வங்கக் கடலில் உருவாகியுள்ளது.
2) வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் தமிழகத்தை நோக்கி நகர்வதால்
இன்று தமிழகத்திற்குக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
3) வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததை அடுத்துத் தமிழக முதல்வர்
மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களை நிவாரணப் பணிகளை உடனுக்குடன் மேற்கொள்ளுமாறு விடுமாறு
உத்தரவிட்டுள்ளார்.
4) தீபாவளிப் பண்டிகையைத் தொடர்ந்து சென்னையில் 60 டன் பட்டாசுக்
குப்பைகள் அகற்றப்பட்டன.
5) தமிழகம் முழுவதும் வெடி விபத்துகளால் 200க்கும் மேற்பட்டோர்
காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
6) இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு 7 ஆயிரம் கோடி மதிப்பிலான
பட்டாசுகள் விற்பனை ஆகியுள்ளன.
7) தீபாவளி பண்டைகையையொட்டி 789 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக்கில்
மதுபான விற்பனை நடந்துள்ளது.
8) குடியரசுத் தலைவர்
திரௌபதி முர்மு நான்கு நாட்கள் அரசு முறை பயணமாகக் கேரளா வந்தடைந்தார்.
9) பிரதமர் நரேந்திர மோடி இவ்வாண்டு தீபாவளியைக் கோவா கடற்படை
வீரர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தார்.
Education & GK News
1) The first storm of this year's northeast monsoon has
formed in the Bay of Bengal.
2) A heavy rain warning has been issued for Tamil Nadu
today as the storm that has formed in the Bay of Bengal is moving towards Tamil
Nadu.
3) Tamil Nadu Chief Minister M.K. Stalin has ordered the
district collectors to immediately carry out relief work after the northeast
monsoon intensified.
4) 60 tons of firecracker waste was removed in Chennai
following the Diwali festival.
5) More than 200 people were injured in explosions
across Tamil Nadu and are receiving treatment.
6) Firecrackers worth Rs 7,000 crore have been sold for
this year's Diwali festival.
7) Liquor sales worth Rs 789 crore were made at TASMAC
on the occasion of the Diwali festival.
8) President Draupadi Murmu arrived in Kerala on a
four-day official visit.
9) Prime Minister Narendra Modi celebrated Diwali with Goa Navy personnel this year.






No comments:
Post a Comment