கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 28.10.2025 (செவ்வாய்)
1) நவம்பர் 4 முதல்
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் தீவிர திருத்தப் பணிகள் தொடங்குகின்றன.
2) வங்கக் கடலில்
உருவாகியுள்ள மோந்தா புயல் இன்று ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே இன்று மாலை அல்லது
இரவு கரையைக் கடக்கிறது.
3) இன்று சென்னை மற்றும்
திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு கனமழையின் காரணமாக விடுமுறை விடப்பட்டுள்ளது.
4) குடியரசுத் துணைத்
தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று தமிழகம் வருகை தருகிறார்.
5) ஆஸ்திரேலியாவில்
நடைபெற்ற ஒரு நாள் மட்டைப்பந்து போட்டியில் காயமடைந்த இந்திய அணியின் துணைத் தலைவர்
ஸ்ரேயாஸ் ஐயர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Education & General Knowledge News – 28.10.2025
(Tuesday)
1) Intensive voter registration work
will begin in 12 states including Tamil Nadu and Puducherry from November 4.
2) Cyclone Mondha, which has formed
in the Bay of Bengal, is expected to make landfall near Kakinada in Andhra
Pradesh this evening or night.
3) Schools in Chennai and Tiruvallur
districts have been declared holiday today due to heavy rains.
4) Vice President C.P. Radhakrishnan
is visiting Tamil Nadu today.
5) Indian team vice-captain Shreyas
Iyer, who was injured in an ODI in Australia, has been admitted to the
intensive care unit.


No comments:
Post a Comment