கல்வி & பொது அறிவுச் செய்திகள் (15.10.2025)
இன்று ஏவுகணை நாயகன்
அப்துல் கலாமின் 95 ஆவது பிறந்த நாள்.
1) தீபாவளிப் பண்டிகையின்
போது காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசுகளை வெடிக்கலாம்
என மாசுகட்டுப்பாட்டு வாரியும் அறிவித்துள்ளது.
2) கரூர் கூட்ட நெரிசல்
சம்பவத்தில் உயிரிழந்தோருக்குச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
3) 1.33 லட்சம் கோடியில் செயற்கை நுண்ணறிவு மையம் அமைக்க கூகுளுடன்
ஆந்திர அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
4) உலக அரங்கில் இந்தியா
வளரும் சக்தியாக உள்ளதாகப் பிரிட்டன் பிரதமல் கியர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
5) தரமற்ற இருமல்
மருந்துகள் எச்சரிக்கையோடு இருக்கும்படி உலக நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
Education & General Knowledge News (15.10.2025)
Today is the 95th birth anniversary
of Missile Man Abdul Kalam.
1) The Pollution Control Board has
also announced that crackers can be burst from 6 am to 7 am and from 7 pm to 8
pm during the Diwali festival.
2) Condolences were expressed in the
Legislative Assembly session for the deaths in the Karur stampede incident.
3) The Andhra Pradesh government has
signed an agreement with Google to set up an artificial intelligence center at
a cost of Rs 1.33 lakh crore.
4) British Prime Minister Keir
Starmer has said that India is a growing power on the global stage.
5) The World Health Organization has
advised countries around the world to be wary of substandard cough medicines.


No comments:
Post a Comment