Thursday, 2 October 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (03.10.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (03.10.2025)

1) மத்திய பிரதேசத்தில் 6 குழந்தைகள் உயிரிழப்புக்குக் காரணமான கோல்ட்ரிப் எனும் இருமல் மருந்துக்குத் தமிழகத்தில் தடை விதிகப்பட்டுள்ளது.

2) சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் மத்திய பிரதேசம் முதலிடத்திலும், மகாராஷ்டிரம் இரண்டாமிடத்திலும், உத்தர பிரதேசம் மூன்றாமிடத்திலும் உள்ளன.

3) நெல் கொள்முதலில் விவசாயிகளின் நலனை உறுதிபடுத்துமாறு அதிகாரிகளுக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

4) வங்கிகளுக்கான வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

5) 500 பில்லியன் டாலர் மதிப்போடு உலகின் பணக்காரர் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் உள்ளார்.

Education & GK News

1) The cough medicine Goldtrip, which has killed 6 children in Madhya Pradesh, has been banned in Tamil Nadu.

2) Madhya Pradesh is at the top of the list of states with the highest number of crimes against children, followed by Maharashtra and Uttar Pradesh.

3) Tamil Nadu Chief Minister M.K. Stalin has ordered officials to ensure the welfare of farmers in paddy procurement.

4) The Reserve Bank of India has said that there is no change in the interest rates for banks.

5) Elon Musk is at the top of the list of the richest people in the world with a net worth of $ 500 billion.

No comments:

Post a Comment