கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 30.10.2025 (வியாழன்)
1) மக்கள்தொகைக் கணக்கெடுப்பு
முன்சோதனை காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி ஆகிய மூன்று மாவட்டங்களில் நவம்பர்
10லிருந்து மேற்கொள்ளப்பட உள்ளன.
2) குடியரசுத் தலைவர்
திரௌபதி முர்மு ரஃபேல் போர் விமானத்தில் 30 நிமிடங்கள் சாகசப் பயணம் மேற்கொண்டார்.
3) உலக மட்டைப்பந்து
வீரர்களில் இந்தியாவின் ரோஹித் சர்மா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
4) நவம்பர் 4 வரை
தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
5) அமேசான் நிறுவனம்
இந்தியாவில் 1000 பணியாளர்களைப் பணி நீக்கம் செய்ய உள்ளது.
Education & General Knowledge News – 30.10.2025
(Thursday)
1) The Census
pilot test will be conducted in three districts of Kanchipuram, Tiruvallur and
Krishnagiri from November 10.
2) President
Draupadi Murmu took a 30-minute adventure in a Rafale fighter jet.
3) India's Rohit
Sharma has topped the world's batsmen.
4) There is a
possibility of moderate rain in Tamil Nadu till November 4.
5) Amazon is
going to lay off 1000 employees in India.




No comments:
Post a Comment