Monday, 10 November 2025

கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 11.11.2025 (செவ்வாய்)

கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 11.11.2025 (செவ்வாய்)

1) தில்லி செங்கோட்டை அருகே மகிழுந்து (கார்) வெடித்ததில் 10 பேர் உயிரிழந்தனர். 24 பேர் காயமடைந்தனர்.

2) மாநில கல்விக் கொள்கையின்படி பாடத்திட்டம் அமைப்பது குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் நவம்பர் 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

3) தமிழகத்தில் விரைவில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியின் தெரிவித்துள்ளார்.

4) இளையோர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கான காங்கேயன் சின்னத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்தார்.

5) பீகாரில் இன்று இரண்டம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

6) உலகளாவிய பருவநிலை மாநாடு பிரேசிலின் அமேசான் பகுதியில் உள்ள பெலெம் நகரில் தொடங்கியது.



Education & General Knowledge News – 11.11.2025 (Tuesday)

1) 10 people died in a car explosion near Delhi's Red Fort. 24 people were injured.

2) An important consultative meeting on setting the curriculum as per the state education policy will be held on November 23 and 24.

3) Health Minister M. Subramani has said that a Siddha Medical University will be started in Tamil Nadu soon.

4) Tamil Nadu Chief Minister M.K. Stalin introduced the Kangeyan symbol for the Youth World Cup Hockey Tournament.

5) The second phase of assembly elections is being held in Bihar today.

6) The Global Climate Conference began in the city of Belém in the Amazon region of Brazil.

No comments:

Post a Comment