Wednesday, 5 November 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 06.11.202 (வியாழன்)

கல்வி & பொது அறிவுச்  செய்திகள் – 06.11.202 (வியாழன்)

1) மாநில கல்விக் கொள்கையின்படி புதிய பாடத்திட்டத்தை அமைக்க வல்லுநுர் குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

2) தமிழகத்தில் புதிதாக 13 பள்ளிகளைத் தொடங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

3) இளையோர் ஆடவர் உலக்க் கோப்பை ஹாக்கிப் போட்டிக்கான கோப்பையைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்தார்.

4) பீகாரில் இன்று 121 தொகுதிகளில் முதல் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

5) வர்த்தக ஒப்பந்தங்களில் வேளாண்மை மற்றும் பால்வளம் தொடர்பாக எவ்வித சமரசங்களையும் செய்து கொள்ள முடியாது என வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

6) மீண்டும் அணுஆயுத சோதனைகளைத் தொடங்க தயாராக இருக்குமாறு விளாதிமிர் புதின் ரஷ்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

7) பிலிப்பைன்ஸ் நாட்டில் வீசிய அதி தீவிர புயலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100ஐக் கடந்தது.



Education & General Knowledge News – 06.11.202 (Thursday)

1) The Tamil Nadu government has issued an order to set up a committee of experts to prepare a new curriculum as per the state education policy.

2) The Tamil Nadu government has issued an order to start 13 new schools in Tamil Nadu.

3) Tamil Nadu Chief Minister M.K. Stalin introduced the trophy for the Junior Men's World Cup Hockey Tournament.

4) The first phase of assembly elections is being held in 121 constituencies in Bihar today.

5) Commerce Minister Piyush Goyal has said that no compromises can be made on agriculture and dairy in trade agreements.

6) Vladimir Putin has ordered Russian officials to be ready to resume nuclear tests.

7) The death toll from the extremely severe storm that hit the Philippines has crossed 100.

No comments:

Post a Comment