Friday, 14 November 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (14.11.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (14.11.2025)

1) பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. தேர்தலில் வெற்றி பெற்று நிதிஷ்குமார் 10 ஆவது முறையாக பீகாரின் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.

2) தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வைத் தமிழக முதல்வர் அறிவித்தார்.

3) இந்தியாவில் காற்று மாசுபாடு காரணமாக ஆண்டுதோறும் ஒரு  லட்சம் குழந்தைகள் இறக்கின்றனர்.

4) உலக அளவில் காலநிலை அபாயக் குறியீட்டில் இந்தியா 9 ஆவது இடத்தில் உள்ளது.

5) அமெரிக்காவில் 43 நாட்கள் அரசு முடக்கம் முடிவுக்கு வந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.

Education & GK News

1) The votes cast in the Bihar assembly elections were counted today. Nitish Kumar is set to take charge as the Chief Minister of Bihar for the 10th time after winning the elections.

2) The Tamil Nadu Chief Minister announced a 3 percent increase in dearness allowance for Tamil Nadu government employees.

3) One lakh children die every year in India due to air pollution.

4) India is ranked 9th in the global climate risk index.

5) The 43-day government shutdown in the US has ended. US President Donald Trump signed important documents.

No comments:

Post a Comment