கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 04.11.2025 (செவ்வாய்)
1) இன்று முதல் தமிழகத்தில்
வாக்காளர் திருத்தப் பணி தொடங்குகிறது.
2) பத்தாம் வகுப்பு
மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை இன்று வெளியாகிறது.
3) ஆசிரியர் தகுதித்
தேர்வுக்கான (TET) தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை இணையதளத்தில் இருந்து பதவிறக்கம் செய்து
கொள்ளலாம்.
4) ஆப்கானிஸ்தானில்
ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.
5) பாகிஸ்தானும் சீனாவும்
ரகசியமாக அணு ஆயுதச் சோதனை நடத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Education & General Knowledge News – 04.11.2025
(Tuesday)
1) Voter
registration work begins in Tamil Nadu from today.
2) Class 10th
and Class 12th public exam schedule released today.
3) Teacher
Eligibility Test (TET) exam hall admit card can be downloaded from the website.
4) 20 people
died in a powerful earthquake in Afghanistan.
5) US President Donald Trump has said that Pakistan and China are conducting secret nuclear weapons tests.


No comments:
Post a Comment