கல்வி & பொது
அறிவுச் செய்திகள் – 20.11.2025 (வியாழன்)
1) சென்னை, கோட்டூர்புரம்,
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 80 லட்சம் மதிப்பீட்டில் சிறார் அறிவியல் பூங்காவைப் பள்ளிக்
கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
2) இயற்கை விவசாயத்தின்
மணி மகுடமாகத் தமிழகம் திகழ்வதாகப் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் குறித்துப் பெருமிதம்
தெரிவித்துள்ளார்.
3) இந்தியாவில் உறுப்பு
மாற்ற சிகிச்சைகளில் தமிழகத்தின் பங்களிப்பு 24 சதவீதமாக உள்ளது.
4) பீகார் முதல்வராக
நிதீஷ் குமார் இன்று பதவியேற்கிறார்.
5) நாளை மறுதினம்
புதிய புயல் சின்னம் வங்கக் கடலில் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
6) இந்தோனேசியாவில்
செமெரு எரிமலையின் சீற்றம் அதிகரித்துள்ளது. இதையடுத்து உச்சகட்ட அபாயநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
Education &
General Knowledge News – 20.11.2025 (Thursday)
1) School
Education Minister Anbil Mahesh Poyyamozhi inaugurated the Children's Science
Park at the Anna Centenary Library in Kotturpuram, Chennai at a cost of Rs 80
lakhs.
2) Prime
Minister Narendra Modi has expressed his pride in Tamil Nadu, saying that it is
the crown jewel of organic farming.
3) Tamil Nadu's
contribution to organ transplants in India is 24 percent.
4) Nitish Kumar
will take oath as the Chief Minister of Bihar today.
5) The
Meteorological Department has said that a new storm is likely to form in the
Bay of Bengal the day after tomorrow.
6) The intensity
of the Semeru volcano in Indonesia has increased. Following this, an extreme
danger has been declared.




No comments:
Post a Comment