Thursday, 6 November 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 07.11.25 (வெள்ளி)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 07.11.25 (வெள்ளி)

1) பீகாரில் நடைபெற்ற முதல்கட்டத் தேர்தலில் 65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இது இதுவரை அங்கு நடந்துள்ள தேர்தல்களில் பதிவான வாக்குகளில் அதிகபட்சம் ஆகும்.

2) ‘வந்தே மாதரம்’ பாடலில் 150 ஆவது ஆண்டு கொண்டாட்டத்தைப் பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்.

3) இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களுக்குப் பலத்த மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

4) குறைந்த செலவில் ரத்த சர்க்கரையை அளவிடும் கருவியை சென்னை, ஐஐடி உருவாக்கியுள்ளது.

5) பிலிப்பைன்ஸில் 114 பேரை பலிகொண்ட கால்மேகி புயலால் அந்நாட்டில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.


Education & General Knowledge News – 07.11.25 (Friday)

1) 65 percent voting has been recorded in the first phase of elections held in Bihar. This is the highest voter turnout in the elections held there so far.

2) The Prime Minister will inaugurate the 150th anniversary celebration of the song ‘Vande Mataram’ today.

3) A warning of heavy rain has been issued for six districts including Ramanathapuram, Sivagangai and Virudhunagar.

4) IIT, Madras has developed a low-cost blood sugar measuring device.

5) A state of emergency has been declared in the Philippines due to Cyclone Kalmegi, which killed 114 people.

No comments:

Post a Comment