கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 17.11.2025 (திங்கள்)
1) டிசம்பர் 10 முதல்
23 வரை அரையாண்டுத் தேர்வுக்கான அட்டவணையைப் பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டது.
2) சென்னை, கடலூர்,
நாகை, திருவாரூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
3) சம்பா நெற்பயிர்
காப்பீடு செய்ய நவம்பர் 30 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
4) தமிழகத்தில்
5.90 கோடி வாக்காளர் திருத்தப் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
6) சபரிமலையில் மண்டல
– மகரவிளக்குப் பூஜையையொட்டி நடை திறக்கப்பட்டது.
7) பருவமழை பாதுகாப்பு
நடவடிக்கைகளைக் கடைபிடிக்குமாறு மின்வாரியம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
8) எண்ம தனிநபர் தரவு
பாதுகாப்புச் சட்ட விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
Education & General Knowledge News – 17.11.2025
(Monday)
1) The School
Education Department has released the schedule for the half-yearly exams from
December 10 to 23.
2) Heavy rain
warning has been issued for 15 districts including Chennai, Cuddalore,
Nagapattinam, and Tiruvarur.
3) Time has been
given till November 30 to insure the Samba paddy crop.
4) 5.90 crore
voter correction forms have been distributed in Tamil Nadu.
6) Sabarimala
was opened on the occasion of Mandala – Makaravilakku Puja.
7) The
Electricity Board has advised the public to follow monsoon safety measures.
8) The
provisions of the Digital Personal Data Protection Act have been published.






No comments:
Post a Comment