கல்வி & பொது அறிவுச் செய்திகள் (24.11.2025)
1) வங்கக் கடலில் சென்யார் புயல் நாளை மறுநாள் உருவாக வாய்ப்புள்ளதாக
வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2) தமிழகத்தின் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்குக் கனமழை
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
3) கனமழை எச்சரிக்கை காரணமாக 15 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது.
4) சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகள் 78 சதவீதம் நிரம்பின.
5) ஜி20 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி தெற்குலகின்
குரலை உயர்த்துவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
6) உச்சநீதிமன்றத்தின் 53 ஆவது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த்
இன்று பதவியேற்கிறார்.
7) வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஹேக் ஹசீனாவை வங்கதேசத்துக்கு
நாடு கடத்துமாறு வங்கதேசம் இந்தியாவுக்குக் கடிதம் எழுதியுள்ளது.
8) காவல்துறை மரியாதையுடன் ஈரோடு தமிழன்பனின் உடல் தகனம் செய்யப்பட்டது.
Education & GK News
1) The Meteorological Department has said that Cyclone
Senyar is likely to form in the Bay of Bengal the day after tomorrow.
2) A heavy rain warning has been issued for the southern
and delta districts of Tamil Nadu.
3) A holiday has been declared for schools in 15
districts due to the heavy rain warning.
4) The lakes that supply drinking water to Chennai are
78 percent full.
5) Prime Minister Narendra Modi, who participated in the
G20 summit, has expressed his hope that we will raise the voice of the South.
6) Suryakanth will take oath as the 53rd Chief Justice
of the Supreme Court today.
7) Bangladesh has written a letter to India to extradite
former Bangladesh Prime Minister Hak Hasina to Bangladesh.
8) Erode Tamilanpan's body was cremated with police
honors.








No comments:
Post a Comment