Tuesday, 11 November 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (12.11.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (12.11.2025)

1) கடந்த கல்வியாண்டில் சிறப்பாகச் செயல்பட்ட 114 அரசுப் பள்ளிகளுக்கு சிவகங்கையில் நடைபெறும் விழாவில் நாளை மறுநாள் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

2) பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இளஞ்சிவப்பு கண்காணிப்பு வாகனங்களைக் காவல் துறைக்கு வழங்கி அவற்றைக் கொடியசைத்துத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

3) பீகார் இரண்டாம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் 69 சதவீத வாக்குகள் பதிவாகின.

4) இராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துகுடி, திருநெல்வேலி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

5) இந்தியா மீதான வரிகள் குறைக்கப்படும் என அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.



Education & GK News

1) 114 government schools that performed well in the last academic year will be awarded at a ceremony in Sivagangai the day after tomorrow.

2) Tamil Nadu Chief Minister M.K. Stalin flagged off the pink patrol vehicles handed over to the police department to ensure the safety of women.

3) 69 percent voter turnout was recorded in the second phase of Bihar assembly elections.

4) Heavy rain warning has been issued for four districts including Ramanathapuram, Kanyakumari, Thoothukudi and Tirunelveli.

5) US President Donald Trump has said that taxes on India will be reduced.

No comments:

Post a Comment