Tuesday, 4 November 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 05.11.2025 (புதன்)

கல்வி & பொது அறிவுச்  செய்திகள் – 05.11.2025 (புதன்)

1) தமிழகத்தில் வாக்காளர் திருத்தப் பணி தொடங்கியது.

2) பீகாரில் நாளை முதல் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

3) தமிழகத்தில் 11 முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். 26 மாவட்ட கல்வி அலுவலர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

4) சத்தீஸ்கரில் சரக்குத் தொடர்வண்டியும் பயணியர் தொடர்வண்டியும் மோதிக் கொண்டதில் 8 பேர் உயிரிழந்தனர்.

5) தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

6) கணவர் துன்புறுத்தும் போது பெண்கள் அமைதியாக இருப்பது அடிமைத்தனம் என மதுரை உயர்நீதிமன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது.

7) ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் உடல்நலக் குறைவால் காலமனார்.

8) நேபாளத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் 8 பேர் உயிரிழந்தனர்.

9) அக்டோபர் இந்தியாவின் பெட்ரோலிய நுகர்வு 36.5 லட்சம் டன்னாகப் புதிய உச்சம் தொட்டுள்ளது.

Education & General Knowledge News – 05.11.2025 (Wednesday)

1) Voter verification work has begun in Tamil Nadu.

2) The first phase of assembly elections will be held in Bihar tomorrow.

3) 11 Chief Education Officers have been transferred in Tamil Nadu. 26 District Education Officers have been promoted.

4) 8 people died in a collision between a goods train and a passenger train in Chhattisgarh.

5) The Meteorological Department has said that heavy rains are likely to occur in 7 districts of Tamil Nadu today.

6) The Madurai High Court bench has said that women's silence when their husbands harass them is slavery.

7) Hinduja Group Chairman Gopichand passes away due to ill health.

8) 8 people died in an avalanche in Nepal.

9) India's petroleum consumption in October reached a new high of 3.65 million tonnes.

No comments:

Post a Comment