Sunday, 2 November 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 03.11.2025 (திங்கள்)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 03.11.2025 (திங்கள்)

1) உலக மகளிர் கோப்பை மட்டைப்பந்து போட்டியை இந்தியா வென்றது.

2) எல்விஎம் 3 – எம்5 ஏவூர்தி (ராக்கெட்) வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

3) 4410 கிலோ சிஎம்எஸ் 3 செயற்கைக்கொள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

4) அடுத்த ஐந்து மாதங்களில் ஏழு ஏவூர்தி (ராக்கெட்) திட்டங்களை நிறைவேற்ற உள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

5) வளர்ந்த இந்தியா எனும் இலக்கை எட்ட பெண்களின் பங்களிப்பு முக்கியம் எனக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

6) ஆந்திரப் பிரதேசம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள காசிபுக்கா வெங்கடேஸ்வரர் கோயில் ஏற்பட்ட நெரிசலில் 9 பேர் உயிரிழந்தனர்.


Education & General Knowledge News – 03.11.2025 (Monday)

1) India won the Women's World Cup Cricket tournament.

2) LVM 3 – M5 rocket successfully launched.

3) 4410 kg CMS 3 satellite successfully launched.

4) Indian Space Research Organisation Chairman Narayanan has said that seven rocket projects are to be completed in the next five months.

5) President Draupadi Murmu has said that the contribution of women is important to achieve the goal of a developed India.

6) 9 people died in a stampede at Kasibukka Venkateswara Temple in Andhra Pradesh, Srikakulam district.

No comments:

Post a Comment