கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 26.11.2025 (புதன்)
1) கோவையில் உலகத்தரத்தில்
செம்மொழிப் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
2) இன்று அரசியலமைப்பு
சட்ட தினத்தை முன்னிட்டுக் குடியரசுத் தலைவர் தலைமையில் டில்லியில் விழா நடைபெறுகிறது.
3) ஜனநாயகத்தின் பிறப்பிடம்
இந்தியா எனத் தமிழகத்தைக் குறிப்பிட்டுப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
4) இதுவரை தமிழகத்தை
நோக்கி 11 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
5) சென்னைக்குக் குடிநீர்
வழங்கும் வீராணம் ஏரி முழுமையாக நிரம்பியது
6) எத்தியோப்பியாவில்
வெடித்த எரிமலையால் உருவான சாம்பல் மற்றும் புகையால் இந்திய விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
Education & General Knowledge News – 26.11.2025
(Wednesday)
1) Chief
Minister M.K. Stalin inaugurated a world-class classical Tamil park in
Coimbatore.
2) A ceremony is
being held in Delhi under the presidency of the President today ahead of
Constitution Day.
3) Prime
Minister Narendra Modi has expressed pride, calling Tamil Nadu the birthplace
of democracy, India.
4) Chief
Minister M.K. Stalin has said that investments worth Rs 11 lakh crore have been
attracted towards Tamil Nadu so far.
5) Veeranam
Lake, which supplies drinking water to Chennai, is completely filled
6) Indian air
traffic has been affected by ash and smoke generated by the volcano that erupted
in Ethiopia.




No comments:
Post a Comment