Sunday, 16 November 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (16.11.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (16.11.2025)

1) நேற்றும் இன்றும் தாள் 1 மற்றும் தாள் 2க்கான ஆசிரியர் தகுதித் தேர்வுகள் (TET) நடைபெற்றன.

2) தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ளது.

3) சென்னை ஐஐடியில் இந்திய மொழிகள் ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது.

4) தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

5) ஜம்மு காஷ்மீரில் நௌகாம் காவல் நிலையத்தில் வெடிபொருள் வெடித்ததில் 9 காவலர்கள் உடல் சிதறி பலியாகினர்.

6) மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112 அடியாகக் குறைந்தது.

7) தங்கத்தின் விலை இரண்டு நாட்களில் சவரனுக்கு 2800 ரூபாய் குறைந்தது.




Education & GK News

1) Yesterday and today, the Teacher Eligibility Tests (TET) for Paper 1 and Paper 2 were held.

2) A new depression has formed in the southwest Bay of Bengal.

3) The Indian Languages ​​Laboratory has been started at IIT Madras.

4) Tamil Nadu Chief Minister M.K. Stalin launched a scheme to provide free food to sanitation workers.

5) 9 policemen were killed in an explosive device explosion at the Nowgam police station in Jammu and Kashmir.

6) The water level of the Mettur dam has dropped to 112 feet.

7) The price of gold has dropped by Rs. 2800 per sovereign in two days.

No comments:

Post a Comment