Friday, 30 April 2021

ESR திருத்தப் படிவம்

ESR திருத்தப் படிவம்

            மின்னணு முறையில் பராமரிக்கப்படும் E-Service Register எனப்படும் ESR இல் அடங்கியுள்ள விவரங்கள் தற்போது அனைத்து அரசு ஊழியர்களுக்கும் PDF ஆகச் சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன. அதில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அல்லது விடுபட்ட பதிவுகள் இருப்பின் அது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு நிரப்பிக் கொடுக்க வேண்டிய படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

Thursday, 29 April 2021

BE, BTech முடித்தவர்கள் NHAI பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

BE, BTech முடித்தவர்கள் NHAI பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

            B.E., B.Tech. முடித்தவர்கள் தேசிய நெடுஞ்சாலை துறையில் (National Highways Authority of India) பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க தொடங்கும் நாள்

29.04.2021

விண்ணப்பதிவுக்கான கடைசி நாள்

28.05.2021

இது குறித்த மேலதிக விவரங்களைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://nhai.gov.in/nhai/sites/default/files/vacancy_files/Detailed%20advertisement%20for%20the%20post%20of%20DM%20%28Technical%29.pdf

இணையவழியில் விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கி விண்ணப்பிக்கவும்.

http://vacancy.nhai.org/vacancy/DMApplicationForm.aspx 

Wednesday, 28 April 2021

SBI இல் 5121 கிளார்க் பணியிடங்கள்

SBI இல் 5121 கிளார்க் பணியிடங்கள்

            ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 5121 கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விண்ணப்பிக்க தொடங்கும் நாள்

27.04.2021

விண்ணப்பதிவுக்கான கடைசி நாள்

17.05.2021

இது குறித்த மேலதிக விவரங்களை அறிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://sbi.co.in/documents/77530/11154687/060421-Detailed_Advertisement_JA_2021.pdf/df0c82ff-afdd-0ab5-af90-027b7fb90818?t=1619441279335

ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கி விண்ணப்பிக்கவும்.

 https://ibpsonline.ibps.in/sbijascapr21/

Tuesday, 27 April 2021

வானியல் ஆர்வமுள்ளவர்கள் ISRO வுக்கு விண்ணப்பிக்கலாம்

வானியல் ஆர்வமுள்ளவர்கள் ISRO வுக்கு விண்ணப்பிக்கலாம்

            வானியல் ஆய்வாளர்கள், வானியல் ஆர்வலர்கள் ISRO வின் அஸ்ட்ரோசாட் செயற்கைகோளின் தரவுகளைப் பெற்று வானியல் ஆய்வு மெற்கொள்ளலாம். அஸ்ட்ரோசாட் என்ற செயற்கைக்கோள் வானியல் ஆய்வுக்காக 2015 இல் இஸ்ரோவால் ஏவப்பட்டதாகும். இச்செயற்கைகோள் அனுப்பிய தரவுகளை 2018 முதல் இஸ்ரோ பொதுவெளியில் பகிர்ந்து ஆய்வு மேற்கொள்ள ஊக்குவித்து வருகிறது. அஸ்ட்ரோசாட் தரவுகளைக் கொண்டு ஆய்வு மேற்கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது திட்ட அறிக்கையினை sspo@isro.gov.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். தேர்வாகும் நபர்கள் இஸ்ரோவின் நிதியுதவியுடன் அஸ்ட்ரோசாட் தரவுகளைக் கொண்டு ஆய்வு மேற்கொள்ளலாம். திட்ட அறிக்கையை அனுப்ப கடைசி நாள் 31.05.2021 ஆகும். மேலதிக விவரங்களுக்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://www.isro.gov.in/update/20-apr-2021/announcement-of-opportunity-ao-utilizing-astrosat-archival-data-3rd-batch

Monday, 26 April 2021

ITI படித்தவர்கள் Technical Assistant பணிக்கு விண்ணப்பிக்கலாம்

ITI படித்தவர்கள் Technical Assistant பணிக்கு விண்ணப்பிக்கலாம்

            ITI படித்தவர்கள் சென்னையில் உள்ள CSIR – SERC எனப்படும் Structural Engineering Research Centre இல் Technical Assistant பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க தொடங்கும் நாள்

28.04.2021

விண்ணப்பதிவுக்கான கடைசி நாள்

31.05.2021

இது குறித்த மேலதிக விவரங்கள் அறியவும் இணைய வழியில் விண்ணப்பிக்கவும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://serc.res.in/csir-recruitment

Sunday, 25 April 2021

10th முடித்தவர்கள் DPT, DPMT படிக்க விண்ணப்பிக்கலாம்

10th முடித்தவர்கள் DPT, DPMT படிக்க விண்ணப்பிக்கலாம்

            பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் வேலைவாய்ப்பு அதிகம் உள்ள DPT (Diploma in Plastics Technology) மற்றும் DPMT (Diploma in Plastics Mould Technology) ஆகிய படிப்புகளுக்குச் சென்னையில் உள்ள மத்திய அரசின் சிப்பெட் நிறுவனத்துக்கு விண்ணப்பிக்கலாம். பல முன்னணி நிறுவனங்கள் மேற்கண்ட படிப்பை முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க ஆயத்தமாய் உள்ளன.

விண்ணப்பிக்க தொடங்கும் நாள்

13.04.2021

விண்ணப்பதிவுக்கான கடைசி நாள்

July 2021 மூன்றாவது வாரம் வரை

பத்தாம் வகுப்பை முடித்தவர்கள் மற்றும் பத்தாம் வகுப்பை நிறைவு செய்யும் அனைவருக்கும் இவ்வாய்ப்பைத் தெரியப்படுத்தி DPT, DPMT படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வை எழுத விண்ணப்பிக்க செய்யவும். மேலும் விவரங்கள் அறியவும் விண்ணப்பிக்கவும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://www.cipet.gov.in/academics/cipet_admission.php

Saturday, 24 April 2021

ITI, Diploma, BE படித்தவர்களுக்கு DFCCIL இல் 1074 பணிகள்

ITI, Diploma, BE படித்தவர்களுக்கு DFCCIL இல் 1074 பணிகள்

            ITI, Diploma, BE படித்தவர்கள் DFCCIL எனப்படும் Dedicated Freight Corrodor Corp of India Ltd இல் Junior Manager, Junior Executive, Executive ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

அறிவிப்பு வெளியான நாள்

24.04.2021

விண்ணப்பதிவுக்கான கடைசி நாள்

23.05.2021

மேலும் இது குறித்த விவரங்கள் அறியவும் விண்ணப்பிக்கவும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/70799/Instruction.html

Friday, 23 April 2021

தேசிய நெடுஞ்சாலைத் துறையில் மேலாளர் பணி வாய்ப்புகள்

தேசிய நெடுஞ்சாலைத் துறையில் மேலாளர் பணி வாய்ப்புகள்

            NHIDCL எனப்படும் National Highways and Infrastructure Development Corporation Limited இல் பல்வேறு மேலாளர் பணி வாய்ப்புகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பட்டப்படிப்பு, மேலாண்மை துறை சார்ந்த படிப்புகள், வணிகக் கணக்கியல் சார்ந்த படிப்புகள் படித்தோர் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

அறிவிப்பு வெளியான நாள்

13.04.2021

விண்ணப்பதிவுக்கான கடைசி நாள்

31.05.2021

இது குறித்த மேலதிக விவரங்களைப் பெறவும் விண்ணப்ப மாதிரியைப் பெறவும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://nhidcl.com/tenders/tendors/jobs/efba0/Job%20file/efba0_Advertisement%20for%20the%20post%20of%20GM%20(TP)%20&%20others%20in%20NHIDCL-%20Recruitment%20April,%202021.pdf

Thursday, 22 April 2021

SC Girls Scholarship பயன்பாட்டுப் படிவம்

SC Girls Scholarship பயன்பாட்டுப் படிவம்

            வட்டாரக் கல்வி அலுவலகத்துக்கு வழங்க வேண்டிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கிய பயன்பாட்டுப் பட்டியலுக்கான படிவங்கள் மூன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவியருக்குத் தனிப்படிவமாகவும், ஆறாம் வகுப்பு பயிலும் மாணவியருக்குத் தனிப்படிவமாகவும், ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவியருக்குத் தனிப்படிவமாகவும் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு படிவத்திலும் ஐந்து மாணவியரின் விவரங்களைப் பதிவு செய்யும் வகையில் படிவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதால் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவியரின் எண்ணிக்கைக்கேற்ப தேவையான எண்ணிக்கையில் படிவங்களை அச்சிட்டுக் கொள்ளலாம்.

மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவியர் பட்டியலுக்கான படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

ஆறாம் வகுப்புப் பயிலும் மாணவியர் பட்டியலுக்கான படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவியர் பட்டியலுக்கான படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

Wednesday, 21 April 2021

டிப்ளமா, டிகிரி முடித்தவர்களுக்கான இராணுவ வேலைவாய்ப்புகள்

டிப்ளமா, டிகிரி முடித்தவர்களுக்கான இராணுவ வேலைவாய்ப்புகள்

            டிப்ளமா, டிகிரி முடித்தவர்கள் இந்திய இராணுவத்தில் Draughtsman, Superisor பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு

18 முதல் 30 வரை

விண்ணப்பதிவுக்கான கடைசி நாள்

17.05.2021

இது குறித்த மேலதிக விவரங்களை அறியவும் இணைய வழியில் விண்ணப்பிக்கவும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://www.mesgovonline.com/mesdmsk/

Tuesday, 20 April 2021

டிப்ளமோ, BE படித்தவர்களுக்கு NAL இல் வேலைவாய்ப்பு

டிப்ளமோ, BE படித்தவர்களுக்கு NAL இல் வேலைவாய்ப்பு

            பொறியியலில் டிப்ளமோ, B.E. படித்தவர்கள் National Aerospace Laboratories எனப்படும் NAL இல் Technical Assistant, Technical Officer பணியிடங்களுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாகப் பணி நியமனம் செய்யப்படும் இப்பணிகளுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் 21.05.2021. மேலதிக விவரங்களுக்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://www.nal.res.in/en/newspage

Monday, 19 April 2021

கீழமை நீதிமன்றங்களில் 3557 பணியிடங்கள்

கீழமை நீதிமன்றங்களில் 3557 பணியிடங்கள்

            தமிழகத்தில் கீழமை நீதிமன்றங்களில் உள்ள அலுவலக உதவியாளர், நகல் பிரிவு அலுவலர், சுகாதாரப் பணியாளர், துப்புரவு பணியாளர், காவலர் உள்ளிட்ட 3557 பணியிடங்களுக்கான அறிவிப்பை மெட்ராஸ் உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு இணைய வழியில் (Online) விண்ணப்பிக்கலாம்.

அறிவிப்பு வெளியான நாள்

18.04.2021

விண்ணப்பதிவுக்கான கடைசி நாள்

06.06.2021

மேலும் விவரங்களுக்கும் விண்ணப்பிக்கவும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://jrchcm.onlineregistrationform.org/MHCMP/

Sunday, 18 April 2021

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பயிற்சியுடன் வேலை

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பயிற்சியுடன் வேலை

            கும்பகோணம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் Computer Assistant, Programming Assistant பணிகளுக்குப் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு NAPS எனும் National Apprenticeship Promotion Scheme மூலமாக வழங்கப்படுகிறது.

மொத்த பயிற்சி இடங்கள்

15

உதவித்தொகை

ரூ. 7000/- முதல் ரூ. 15000/- வரை

கல்வித்தகுதி

பத்தாம் வகுப்பு

விண்ணப்ப முறை

இணைய வழி முறை (online)

மேலதிக விவரங்களுக்கும் விண்ணப்பிக்கவும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/6059c7e3f6f9d7173e02e107

Saturday, 17 April 2021

பொருளாதாரம், புள்ளியியல் படித்தவர்கள் IES, ISS பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

பொருளாதாரம், புள்ளியியல் படித்தவர்கள் IES, ISS பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

            பொருளாதாரத்தில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள் UPSC நடத்தும் IES பணியிடங்களுக்கான தேர்வுகளில் பங்கேற்கலாம். புள்ளியியலில் இளநிலை அல்லது முதுநிலை பட்டம் பெற்றவர்கள் UPSC நடத்தும் ISS பணியிடங்களுக்கான தேர்வுகளில் பங்கேற்கலாம். இப்பணிகள் IAS, IPS போன்ற பணிகளுக்கு நிகரான மத்திய அரசுப் பணியாகும்.

விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு

21 முதல் 30 வரை

விண்ணப்பக் கட்டணம்

ரூ. 200/-

விண்ணப்பதிவு தொடங்கும் நாள்

07.04.2021

விண்ணப்பதிவுக்கான கடைசி நாள்

27.04.2021

மேலதிக விவரங்கள் அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்

https://www.upsc.gov.in/examinations/Indian%20Economic%20Service%20-%20Indian%20Statistical%20Service%20Examination%2C%202021

Friday, 16 April 2021

மாணவர்களுக்கான அறிவியல் மாத இதழ் ‘நமது அறிவியல்’

மாணவர்களுக்கான அறிவியல் மாத இதழ் ‘நமது அறிவியல்’

            பள்ளி, கல்லூரி பயிலும் மாணவர்கள் தமிழில் படித்துப் பயன்பெறும் அறிவியல் இதழ்களில் ஒன்றாக ‘நமது அறிவியல்’ எனும் அறிவியல் இதழ் ஒவ்வொரு மாதமும் புதுக்கோட்டையிலிருந்து வெளிவருகிறது. அறிவியல் ஆர்வமுள்ள மாணவர்களும், ஆசிரியர்களும் படித்துப் பயன்பெற வேண்டிய இதழ் என்பதை இதழைப் படிக்கும் போது புரிகிறது. ஆர்வமுள்ளவர்கள் சந்தா செலுத்திப் பயன் பெறலாம். சந்தா விவரம் வருமாறு,

தனி இதழ் விலை

ரூ. 25/-

ஆண்டு சந்தா

ரூ. 275/-

ஈராண்டு சந்தா

ரூ. 500/-

ஐந்தாண்டு சந்தா

ரூ. 1250/-

மாணவர்களுக்கான சலுகையாக ரூ. 200/- க்கும் ஆண்டு சந்தா வழங்குகிறது ‘நமது அறிவியல்’ இதழ். இச்சலுகையினைப் பெற மாணவர்கள் தலைமையாசிரியர் / துறைத்தலைவர் சான்றினை இணைக்க வேண்டும்.

            சந்தாவை வங்கிக் கணக்கு மூலமாக இணைய வழியில் செலுத்துவதற்கான வாய்ப்பையும் ‘நமது அறிவியல்’ இதழ் வழங்குகிறது. அதற்கான வங்கிக் கணக்கு விவரங்கள் வருமாறு,

Account Name

NAMADHU ARIVIYAL

Account No.

50502133971

Account Type

Current Account

IFSC Code

IDIB000P677

MICR Code

622019018

Bank & Branch

Indian Bank,

Pudukottai Main Branch

மேலும் தொடர்பு கொள்வதற்கான முகவரி :

முகவரி

நமது அறிவியல்,

ப்ளாட் எண் 39, முராபவன் கூடல் நகர்,

இராஜகோபாலபுரம் அஞ்சல்,

புதுக்கோட்டை – 622 003

அலைபேசி

99528 86637,  87783 65515

மின்னஞ்சல்

namadhuariviyal@gmail.com

நடப்பு அறிவியல் செய்திகளும் ஒவ்வொரு பக்கத்தின் அடியிலும் பெட்டிச் செய்திகளாக மின்னுவது இவ்விதழின் சிறப்பு எனலாம். அறிவியல் ஆர்வத்தைத் தூண்டவும் இவ்விதழைச் சந்தா செய்து மாணவர்களுக்குப் பரிசாக வழங்கலாம்.