கல்வி & பொது அறிவுச் செய்திகள் (04.07.2025)
1) சூலை 6 அன்று சிறந்த 100 அரசுப் பள்ளிகளுக்கான 10 லட்ச ரூபாய்
விருதையும், 76 பள்ளிகளுக்கான பேராசிரியர் அன்பழன் விருதையும் பள்ளிக் கல்வித் துறை
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்குகிறார்.
2) தமிழகத்தில் மின் வாகனங்களுக்கான மின்னேற்றும் மையங்கள்
எங்கெங்கு உள்ளன என்பதை 89258 72398 என்ற
அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம். காலை 8 மணியிலிருந்து இரவு 8 மணி வரை இந்த
எண்ணை அழைக்கலாம். ev.charging@tnebnet.org
என்ற மின்னஞ்சல் மூலமும் தகவல்களை பெறலாம்.
3) அமர்நாத் யாத்திரை நேற்று தொடங்கியது.
4) பிரதமர் நரேந்திர மோடிக்கு கானா நாட்டில் சிறப்பான வரவேற்பு
வழங்கப்பட்டது.
5) பிரதமர் நரேந்திர மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கிச்
சிறப்பிக்கப்பட்டது.
6) 9000 பணியாளர்களைப் பணி நீக்கம் செய்ய மைக்ரோ சாப்ட் முடிவு
செய்துள்ளது.
7) காஸா போர் நிறுத்த நிபந்தனைகளை இஸ்ரேல் ஏற்றுள்ளதாக அமெரிக்க
அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
8) ஸ்பெயினில் நடைபெற்ற கார் பந்தயப் போட்டியில் ஏற்பட்ட விபத்தில்
இரண்டு வீரர்கள் பலியாகினர்.
Education & GK News
1) On July 6, School Education Minister Anbil Mahesh
Poyyamozhi will present a prize of Rs. 10 lakh for the top 100 government
schools and the Professor Anbazhlan Award for 76 schools.
2) You can find out where the charging stations for
electric vehicles are in Tamil Nadu by calling 89258 72398. You can call this number from 8 am to 8 pm. You can
also get information by emailing ev.charging@tnebnet.org.
3) The Amarnath Yatra began yesterday.
4) Prime Minister Narendra Modi was given a grand
welcome in Ghana.
5) Prime Minister Narendra Modi was honored with Ghana's
highest award.
6) Microsoft has decided to lay off 9,000 employees.
7) US President Trump has announced that Israel has
accepted the Gaza ceasefire conditions.
8) Two players died in a car racing accident in Spain.
No comments:
Post a Comment