கல்வி & பொது அறிவுச் செய்திகள் (10.07.2025)
1) வருங்காலத்தில் மாணவர்கள் விண்வெளி வீரராகி நிலவில் கால்
பதிக்கலாம் என விண்வெளியிலிருந்து மாணவர்களுடன் காணொளி மூலமாக உரையாடிய சுபான்சு சுக்லா
ஊக்கம் ஊட்டினார்.
2) தமிழகத்தில் 13 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டைக்
கடந்தது.
3) கடலூர், செம்மங்குப்பத்தில் நடைபெற்ற தொடர்வண்டி விபத்து
குறித்து உயர்மட்ட விசாரணை தொடங்கியது.
4) நாடு முழுவதும் 16000க்கும் மேற்பட்ட தொடர்வண்டி வாயிற்கதவுகள்
(ரயில்வே கேட்டுகள்) உள்ள நிலையில் விபத்துகளைத் தவிர்க்க ‘இன்டர்லாக்கிங்’ எனும் முறையைப்
பயன்படுத்துவது அவசியம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
5) கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதைத் தொடர்ந்து எல்லையோர
மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
6) ஆப்பிள் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாக இந்திய
வம்சாவளியைச் சேர்ந்த சபீஹ்கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
7) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு இந்த ஆண்டின் அமைதிக்கான
நோபல் பரிசு வழங்க வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பரிந்துரைத்துள்ளார்.
Education & GK News
1) Subhanshu Shukla, who spoke to students from space
via video conference, encouraged them to become astronauts and set foot on the
moon in the future.
2) Temperatures crossed 100 degrees Fahrenheit in 13
places in Tamil Nadu.
3) A high-level inquiry has been initiated into the
train accident in Cuddalore, Chemmanguppam.
4) Experts have said that it is necessary to use the
method of 'interlocking' to avoid accidents with more than 16,000 railway gates
across the country.
5) Surveillance has been intensified in border districts
following the spread of the Nipah virus in Kerala.
6) An Indian-origin Sabiha Khan has been appointed as
the CEO of Apple.
7) Israeli Prime Minister Benjamin Netanyahu has
recommended that US President Donald Trump be awarded this year's Nobel Peace
Prize.
No comments:
Post a Comment