Sunday, 6 July 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (07.07.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (07.07.2025)

1) பள்ளி செல்லாக் குழந்தைகள் மற்றும் இடைநின்ற மாணவர்கள் குறித்த களப்பணி கணக்கெடுப்பு ஆகஸ்ட் 1 முதல் தொடங்க உள்ளது.

2) நாட்டின் முதல் கூட்டுறவு பல்கலைக்கழகத்திற்கு குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டினார்.

3) சர்வதேச விண்வெளி மையத்தில் எலும்பு ஆரோக்கியம் குறித்து சுபான்சு சுக்லா ஆய்வு செய்து வருகிறார்.

4) இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழா நடைபெறுகிறது.

5) மீண்டும் இரண்டாவது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது.

6) மூத்த தமிழறிஞர் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தினார்.

7) இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் சுப்மன் கில் 430 ஓட்டங்கள் எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார். இதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையைப் படைத்த கவாஸ்கரின் 54 வருட சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

8) இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிகெட் போட்டியில் 1014 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா 1000 ஓட்டங்கள் குவிப்பது இதுவே முதன் முறையாகும்.

9) அமெரிக்காவில் நடைபெற்ற தடகளப்போட்டியில், கோலூன்றி தாண்டுதல் பிரிவில் சேலம் முத்துநாயக்கன்பட்டியைச் சேர்ந்த தலைமைக் காவலர் தேவராஜ் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

10) பெங்களூரு, கன்டீவ்ரா மைதானத்தில் நடந்த சர்வதேச நட்சத்திரங்கள் பங்கேற்ற ஈட்டி எறிதல் போட்டியில், இந்தியாவின் நீரஜ் சோப்ரா (86.18 மீ.,) எறிந்து முதலிடம் பிடித்தார்.

11) குரேஷியாவில் நடைபெற்ற ரேபிட் செஸ் போட்டியில் 2 ஆவது முறையாக குறுகிய இடைவெளியில் மேக்னஸை கார்ல்சனை வீழ்த்தி சாதனை படைத்தார் தமிழகத்தின் சதுரங்க சாதனையாளர் குகேஷ்.

12) அமெரிக்கா கட்சி என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார் எலான் மஸ்க்.

Education & GK News

1) Field survey on out-of-school children and dropouts to begin from August 1.

2) Home Minister Amit Shah laid the foundation stone of the country's first cooperative university in Gujarat's Anand district.

3) Subhanshu Shukla is conducting a study on bone health at the International Space Station.

4) The consecration ceremony of the Tiruchendur Subramania Swamy Temple is being held today.

5) Mettur dam filled for the second time again.

6) Senior Tamil scholar Perunkavikko V.M. Sethuraman passed away due to old age.

7) Indian Test cricket team captain Shubman Gill has created a new record by scoring 430 runs. With this, he has broken Gavaskar's 54-year-old record of highest run scorer in Test cricket.

8) India created a record by scoring 1014 runs in a Test cricket match against England. This is the first time that India has scored 1000 runs in Test cricket.

9) In the athletics competition held in the United States, head constable Devaraj from Muthunayakanpatti, Salem, has won gold in the pole vault category and created a record.

10) In the javelin throwing competition held at the Canteeva Stadium in Bengaluru, where international stars participated, India's Neeraj Chopra won first place with a throw of (86.18 m).

11) In the rapid chess tournament held in Croatia, Tamil Nadu's chess record holder Kukesh created a record by defeating Magnus Carlsen for the second time in a short period.

12) Elon Musk has launched a new party named America Party.

No comments:

Post a Comment