Thursday, 17 July 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (18.07.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (18.07.2025)

1) சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2) நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 21 ஆம் தேதி தொடங்குகிறது.

3) பயிர் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான 24000 கோடிக்கான திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

4) பாஸ்தானில் பருவமழையால் ஏற்பட்ட உயிரிழப்பு 140 ஆக உயர்ந்தது.

5) ஏப்ரல் முதல் சூன் வரையிலான நிகழ் ஆண்டில் பயணிகள் வாகன விற்பனை 1.4 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.

6) சென்னை, கோவை, தஞ்சை மற்றும் மதுரை மருத்துவக் கல்லூரிகளில் அதி நவீன மருத்தியல் ஆய்வகங்களை அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Education & GK News

1) Heavy rain warning issued for 10 districts including Chennai and Tiruvallur today.

2) Parliament's monsoon session begins on the 21st.

3) The central government has approved a Rs 24,000 crore scheme to improve crop production.

4) Death toll due to monsoon rains in Pakistan rises to 140.

5) Passenger vehicle sales have declined by 1.4 percent in the current year from April to June.

6) The Tamil Nadu government has issued an order to set up hitech medical laboratories in Chennai, Coimbatore, Thanjavur and Madurai medical colleges.

No comments:

Post a Comment