கல்வி & பொது அறிவுச் செய்திகள் (24.07.2025)
1) தனிநபர் வருமானத்தில் தமிழகம் நாட்டிலேயே இரண்டாமிடம் பெற்றுள்ளது.
2) தமிழகம் முழுவதும் 90 அணைகளில் 185 டிஎம்சி நீர் கையிருப்பில்
உள்ளது.
3) துணை ஜனாதிபதி தேர்தலை விரைவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு
வருகிறது.
4) ஆறு மாதங்களில் சென்னை மாநகராட்சியில் 2 லட்சம் டன் கட்டடக்
கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.
5) பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிரிட்டனுக்குப் புறப்பட்டார்.
6) சனிக் கிழமையன்று பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார்.
7) தங்கம் விலை பவுனுக்கு 75000 ஐக் கடந்தது.
8) இஸ்ரோவும் நாசாவும் இணைந்த தயாரித்த நிசார் செயற்கைக்கோள்
சூலை 30 அன்று விண்ணில் ஏவப்படுகிறது.
9) யுனெஸ்கோவிலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்துள்ளது.
10) ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர ஜெலன்ஸ்கி
புதினைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளார்.
Education & GK News
1) Tamil Nadu ranks second in the country in terms of
per capita income.
2) There is 185 TMC of water in 90 dams across Tamil
Nadu.
3) Arrangements are being made to hold the
vice-presidential election soon.
4) 2 lakh tonnes of construction waste has been removed
in the Chennai Corporation in six months.
5) Prime Minister Narendra Modi left for Britain
yesterday.
6) Prime Minister Narendra Modi is coming to Tamil Nadu
on Saturday.
7) Gold prices have crossed 75,000 per sovereign.
8) The Nisar satellite, jointly developed by ISRO and
NASA, will be launched on July 30.
9) The US has announced its withdrawal from UNESCO.
10) Zelensky has decided to meet Putin and hold talks to
end the Russia-Ukraine war.
No comments:
Post a Comment