கல்வி & பொது அறிவுச் செய்திகள் (16.07.2025)
1) இந்திய விண்வெளி வீரர் சுபான்சு சுக்லா டிராகன் விண்கலத்திலிருந்து
பத்திரமாகப் பூமிக்குத் திரும்பினார்.
2) சீன அதிபர் ஜிஜின்பிங்கை இந்திய வெளியுறுவுத் துறை அமைச்சர்
ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார்.
3) நாளை கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
4) தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் நிலை 2 (குரூப் 2) முதல்
நிலைத் தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.
5) சூன் 25 அன்று மாநிலங்களவை உறுப்பினராக கமலஹாசன் பதவியேற்கிறார்.
6) கேரள செவிலியரின் மரண தண்டனையைத் தள்ளி வைப்பதாக ஏமன் தெரிவித்துள்ளது.
7) உக்ரைன் போரை நிறுத்த ரஷ்யாவுக்கு டொனால்ட் டிரம்ப் 50 நாட்கள்
கெடு விதித்துள்ளார்.
8) இந்தியாவில் டெஸ்லாவின் முதல் விற்பனை நிலையம் மும்பையில்
திறக்கப்பட்டது.
9) ஐபோன் 17 இன் தயாரிப்பு இந்தியாவில் அடுத்த மாதம் தொடங்க
உள்ளதான ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Education & GK News
1) Indian astronaut Subhanshu Shukla returned to Earth
safely from the Dragon spacecraft.
2) Indian External Affairs Minister S Jaishankar met
Chinese President Xi Jinping.
3) An orange alert has been issued for Coimbatore and
Nilgiris districts tomorrow.
4) The notification for the TNPSC Group 2 preliminary
examination has been announced.
5) Kamal Haasan will take oath as a Rajya Sabha member
on June 25.
6) Yemen has announced that it will postpone the death
penalty of a Kerala nurse.
7) Donald Trump has given Russia 50 days to end the war
in Ukraine.
8) Tesla's first outlet in India was opened in Mumbai.
9) Apple has announced that the production of the iPhone
17 will begin in India next month.
No comments:
Post a Comment