கல்வி & பொது அறிவுச் செய்திகள் (21.07.2025)
1) குடிநீர், மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்குமாறு
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
2) மக்களிடம் கனிவு மற்றும் மரியாதை காட்டுமாறு காவல் துறையினருக்கு
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
3) நடப்பு ஆண்டில் மூன்றாவது முறையாக மேட்டூர் அணை நேற்று நிரம்பியது.
4) நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.
5) சுத்தகரிக்கப்பட்ட (ரீபைன்ட்) எண்ணெயைப் பயன்படுத்துவதால்
ஆண்டுதோறும் 20 லட்சம் இறப்பதாக கேரள ஆயுர்வேத பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
6) நாளை வரை தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் பலத்த மழைக்கு
வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
7) ஆகஸ்ட் 2 ஆம் தேதி நடைபெறும் சூரிய கிரகணத்தின் போது உலகம்
6 நிமிடங்கள் இருளில் மூழ்கும். இவ்விதம் 6 நிமிடங்கள் உலகம் இருளில் மூழ்குவது
100 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
8) நாட்டின் தூய்மையான நகரமாக எட்டாவது ஆண்டாக மத்திய பிரதேசத்தின்
இந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
9) அமெரிக்காவில் நடைபெற்று வரும் சதுரங்கப் போட்டியில் உலகின்
முதன்மையான சதுரங்க வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்ஸனை இந்தியாவின் பிரக்ஞானந்தா
வீழ்த்தினார்.
Education & GK News
1) Chief Minister M.K. Stalin has ordered the urban
local bodies to complete the drinking water and rainwater drainage works as
soon as possible.
2) Chief Minister M.K. Stalin has instructed the police
department to show kindness and respect to the people.
3) Mettur dam filled for the third time this year
yesterday.
4) The monsoon session of Parliament begins today.
5) The results of a study by the Kerala Ayurveda
University indicate that 20 lakh people die every year due to the use of
refined oil.
6) The Meteorological Department has said that there is
a possibility of heavy rain in some parts of Tamil Nadu till tomorrow.
7) The world will be plunged into darkness for 6 minutes
during the solar eclipse on August 2. It is noteworthy that the world will be
plunged into darkness for 6 minutes in this way after 100 years.
8) Indore in Madhya Pradesh has been selected as the
cleanest city of the country for the eighth year.
9) India's Praggnanandha defeated the world's top chess
player, Magnus Carlsen of Norway, in a chess tournament being held in the
United States.
No comments:
Post a Comment