கல்வி & பொது அறிவுச் செய்திகள் (22.07.2025)
1) பிரிட்டன் மற்றும் மாலத்தீவுக்கு நான்கு நாள் அரசு முறைப்
பயணமாகப் பிரதமர் நரேந்திர மோடி நாளை புறப்பட உள்ளார்.
2) இந்தியாவின் ராணுவ வலிமையைக் கண்டு உலக நாடுகள் வியப்பதாகப்
பிரதமர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
3) ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட அமளியால் நாடாளுமன்றம்
இரு முறை ஒத்தி வைக்கப்பட்டது.
4) தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அடுத்த மாதத்தோடு ஓய்வு பெற
உள்ளார். இதைத் தொடர்ந்த புதிய டிஜிபியைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் தீவிரமாகியுள்ளன.
5) சென்னை மாநகரில் ஆறு லட்சம் கட்டிடங்களுக்கான சொத்து வரி
செலுத்தப்படாமல் உள்ளது.
6) நிகழாண்டில் தமிழகத்தில் 50 இளநிலை மருத்துவப் படிப்பிற்கான
(MBBS) இடங்கள் குறைக்கப்படுகின்றன.
7) நான்கு ஆண்டுகளில் விவசாயிகளுக்கு 53,340 கோடி பயிர்க் கடன்
வழங்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
8) இத்தாலி கார் பந்தயப் போட்டியில் மீண்டும் விபத்தில் சிக்கிய
நடிகர் அஜித்குமார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
Education & GK News
1) Prime Minister Narendra Modi is set to leave for a
four-day state visit to Britain and the Maldives tomorrow.
2) The Prime Minister has said that the world is amazed
by India's military strength.
3) Parliament was adjourned twice due to the uproar over
the Operation Sindhur issue.
4) Tamil Nadu DGP Shankar Jiwal is set to retire next
month. Following this, the process of selecting a new DGP has intensified.
5) Property tax on six lakh buildings in Chennai city is
unpaid.
6) 50 MBBS seats are being reduced in Tamil Nadu this
year.
7) The Tamil Nadu government has said that Rs 53,340
crore crop loans have been given to farmers in four years.
8) Actor Ajith Kumar, who was involved in another
accident in an Italian car race, luckily escaped.
No comments:
Post a Comment