Sunday, 5 February 2023

தமிழ் மெல்ல கற்போருக்கான ‘ஈ’ – வரிசை உயிர்மெய் சொற்கள்

தமிழ் மெல்ல கற்போருக்கான ‘ஈ’ – வரிசை உயிர்மெய் சொற்கள்

தமிழ் மெல்ல கற்போருக்கான ‘ஈ’ – வரிசை உயிர்மெய் எழுத்துகள் மற்றும் சொற்கள் அடங்கிய பயிற்சி அட்டவணை

‘ஈ’ வரிசை உயிர்மெய் எழுத்துகளும்

சொற்களும்

எழுத்துகள்

சொற்கள்

கீ

கீரி

சீரகம்

டீ

தீ

நீச்சல்

பீரங்கி

மீன்

நீலம்

நீதி

பீதி

மீதி

வீதி

மீன்

விண்மீன்

இளநீர்

பன்னீர்

தண்ணீர்

சீத்தாப்பழம்

வீக்கம்

நீக்கம்

பீர்க்கங்காய்

நீர்

வீரம்

தீரம்

கீழ்

சீழ்

நீட்சி

மீட்சி

ஙீ

சீ

ஞீ

டீ

ணீ

தீ

நீ

பீ

மீ

யீ

ரீ

லீ

வீ

ழீ

ளீ

றீ

னீ

*****

No comments:

Post a Comment