Monday, 13 February 2023

தமிழ் மெல்ல கற்போருக்கான ‘உ’ – வரிசை உயிர்மெய் சொற்கள்

தமிழ் மெல்ல கற்போருக்கான ‘உ’ – வரிசை உயிர்மெய் சொற்கள்

தமிழ் மெல்ல கற்போருக்கான ‘உ’ – வரிசை உயிர்மெய் எழுத்துகள் மற்றும் சொற்கள் அடங்கிய பயிற்சி அட்டவணை

‘உ’ வரிசை உயிர்மெய் எழுத்துகளும்

சொற்களும்

எழுத்துகள்

சொற்கள்

கு

எறும்பு

குயில்

பசு

நண்டு

துப்பாக்கி

துடுப்பு

நுங்கு

புலி

முயல்

முறுக்கு

கரும்பு

எலும்பு

உணவு

புழு

புற்று

நண்டு

வண்டு

உணவு

கதவு

ஆடு

குருவி

குரங்கு

துணிவு

பணிவு

அருவி

குருவி

அணு

கணு

விறகு

சிறகு

குளிர்

துளிர்

நாற்று

காற்று

நண்டு

புத்தகம்

ஙு

சு

ஙு

டு

ணு

து

நு

பு

மு

யு

ரு

லு

வு

ழு

ளு

று

னு

*****

No comments:

Post a Comment