Friday 17 February 2023

தினசரி வினாடி வினா

தினசரி வினாடி வினா

தினசரி வினாடி வினா எனும் தலைப்பில் பள்ளி மாணவர்களுக்குப் பயன் தரும் பயனுள்ள பொது அறிவுக் களஞ்சியம் அடங்கிய காணொளியை நீங்கள் கீழே உள்ள யூடியூப் இணைப்பில் காணலாம். பள்ளி மாணவர்களுக்குப் பொது அறிவை வளர்த்துக் கொள்ளவும், வினா வினா போட்டிகளுக்குப் பயிற்சி பெறவும், வினா வினாக்களுக்கான வினாக்களைத் தயாரிக்கவும் இக்காணொளி பயனுள்ள வகையில் உங்களுக்கு உதவும். திங்கள் முதல் வெள்ளி வரை தினந்தோறும் வெளியாகும் இக்காணொளியை நீங்கள் தினசரி காண விரும்பினால் அந்த யூடியூப் சேனலைச் சப்கிரைப் செய்து இணைந்து கொள்ளுங்கள். மேலும் கல்வி தொடர்பான பல பயனுள்ள காணொளிகளும் அந்த யூடியூப் தளத்தில் வெளியாகின்றன. மனவரைபட காணொளிகள், பாடத்திட்ட காணொளிகளும் வெளியாகின்றன. பள்ளி மாணவர்களுக்கான தினசரி செய்திகளும் வெளியாகிறது. இச்செய்திகள் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்லாது போட்டித் தேர்வுக்குத் தயாராகுபவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இனி தினந்தோறும் ‘தினசரி வினாடி வினா – 1’ எனும் இக்காணொளியை நீங்கள் ப்ளே செய்து கீழே காணலாம்.

*****

No comments:

Post a Comment