Saturday 4 February 2023

மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கான இணையதளம்

மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கான இணையதளம்

ஓய்வூதியம் (பென்சன்) பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கான இணையதளம் பாவிஷ்யா. ஓய்வூதியர்களுக்கான பயனுள்ள பலவற்றைக் கொண்டுள்ள இணையதளம். ஓய்வூதியர்கள் எந்த வங்கியில் ஓய்வூதியம் பெற்றாலும் தங்களுக்கு விருப்பமான அருகாமையிலான வங்கிகளுக்கு மாற்றிக் கொள்ளும் வசதியும் இந்த இணையதளத்தில் இருக்கிறது. மத்திய அரசின் ஓய்வூதியர்கள் அவசியம் ஒரு முறை பார்க்க வேண்டிய இணையதளம் இது. இந்த இணையதளத்திற்குச் செல்ல கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://bhavishya.nic.in/

*****

No comments:

Post a Comment