TNTET தேர்வர்கள் தங்களது வினாத்தாள் – விடைகளைப் பதிவிறக்கம் செய்யும்
முறை
03.02.2023 முதல்
15.02.2023 நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) – 2022 – தாள் II – கணினி வழித்
தேர்வுகளுக்கான (Computer Based Examination) வினா – விடைகளைப் பதிவிறக்கம் செய்யும்
வழிமுறை.
| 
   Step 1  | 
  
   Go to the Website (Link is given below)  | 
 
| 
   Step 2  | 
  
   Enter Registration Number  | 
 
| 
   Step 3  | 
  
   Select Date of Birth  | 
 
| 
   Step 4  | 
  
   Select Date of Exam  | 
 
| 
   Step 5  | 
  
   Select Batch  | 
 
| 
   Step 6  | 
  
   Enter the Captcha letters  | 
 
| 
   Step 7  | 
  
   Click Submit  | 
 
| 
   Step 8  | 
  
   Read the instructions  | 
 
| 
   Step 9  | 
  
   Select 
  Click here to view attempted Question Paper  | 
 
வினா – விடைகளைப்
பெறுவதற்கான இணையதளத்தை அடைய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
*****

No comments:
Post a Comment