தமிழ் மெல்ல கற்போருக்கான ‘எ’ – வரிசை உயிர்மெய் சொற்கள்
தமிழ் மெல்ல கற்போருக்கான
‘எ’ – வரிசை உயிர்மெய் எழுத்துகள் மற்றும் சொற்கள் அடங்கிய பயிற்சி அட்டவணை
‘எ’ வரிசை உயிர்மெய் எழுத்துகளும் சொற்களும் |
||
எழுத்துகள் |
சொற்கள் |
|
கெ |
கெண்டி செங்கல் கட்டெறும்பு எண்ணெய் தெரு நெல் நெல்லிக்காய் பெட்டி மெழுகுவர்த்தி வெல்லம் தெப்பம் வெப்பம் செடி வெடி செருப்பு நெருப்பு நெய் மெய் |
செம்பருத்தி செண்பகம் மென்மை பெண்மை தெற்கு தென்னாடு வெற்றிடம் தெருவிளக்கு செக்கு பெருமை பெருக்கல் வகுத்தல் |
ஙெ |
||
செ |
||
ஞெ |
||
டெ |
||
ணெ |
||
தெ |
||
நெ |
||
பெ |
||
மெ |
||
யெ |
||
ரெ |
||
லெ |
||
வெ |
||
ழெ |
||
ளெ |
||
றெ |
||
னெ |
*****
No comments:
Post a Comment