சீசர் சொன்னதாக ஒரு சங்கதி!
சில சுவாரசியமான
சங்கதிகளை வாசிக்கும் போது ஆச்சரியமாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது. அப்படி ரோமானிய
பேரரசர் சீசரே எழுதியதாக வாசித்த சங்கதி ஒன்று நம் வலைப்பூ அங்கத்தினருகளுக்காக…
1 
 | 
  
ஏழை வேலைசெய்கிறான். தொடர்ந்து
  வேலை செய்கிறான். 
 | 
 
2 
 | 
  
பணக்காரன் ஏழையைச் சுரண்டுகிறான். 
 | 
 
3 
 | 
  
இராணுவவீரன் இருவரையும் பாதுகாக்கிறான். 
 | 
 
4 
 | 
  
வரி செலுத்துபவன் இம்மூவருக்காகவும் ஒழுங்காக
  வரி கட்டிவிடுகிறான். 
 | 
 
5 
 | 
  
இந்த நால்வருக்காகவும் நாடோடி ஓய்வெடுக்கிறான். 
 | 
 
6 
 | 
  
இந்த ஐந்து பேருக்காகவும் குடிகாரன் மது அருந்துகிறான். 
 | 
 
7 
 | 
  
வட்டி வாங்குபவன் ஆறு பேரிடமும் வட்டி வாங்குகிறான். 
 | 
 
8 
 | 
  
வக்கீல் ஏழு பேரையும் வழக்குகாக வழி நடத்துகிறான். 
 | 
 
9 
 | 
  
மருத்துவன் இந்த எட்டு பேரிடமும் கட்டணம் வசூலிக்கிறான். 
 | 
 
10 
 | 
  
இடுகாட்டு காவலாளி ஒன்பது பேரையும் புதைக்கிறான் 
 | 
 
11 
 | 
  
அரசியல்வாதி இந்த பத்துப்பேர் பெயரைச் சொல்லி
  மகிழ்ச்சியாக வாழ்கிறான். 
 | 
 
No comments:
Post a Comment