டிப்ளமா முடித்தவர்களுக்கு கப்பல் நிறுவனத்தில்
வேலை
நிறுவனம்
|
கொச்சி ஷிப் யார்ட் லிமிடெட்
|
பணி
|
வடிவமைப்பு உதவியாளர்
|
மொத்த காலிப் பணியிடம்
|
30
|
கல்வித் தகுதி
|
Diploma in Mechanical Engineering,
Diploma in Electrical Engineering
|
வயது வரம்பு
|
30 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடத்திற்கு
விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயது
வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
|
விண்ணப்பிக்கும் முறை
|
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன்
வழியாக www.cochinshipyard.com என்ற இணையதளம் மூலம் 04.03.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க
வேண்டும்.
|
தேர்வு முறை
|
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
|
விண்ணப்பக் கட்டணம்
|
பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு
விண்ணப்பக் கட்டணம் - ரூ.200. மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./
பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை.
|
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்
:
No comments:
Post a Comment