Friday 21 February 2020

பள்ளிக்கல்வித்துறை 2019-2020 கல்வியாண்டு வேலை நாள்கள் விவரம்

பள்ளிக்கல்வித்துறை 2019-2020 கல்வியாண்டு வேலை நாள்கள் விவரம்

2019
ஜூன்
19 நாட்கள்
2019
ஜூலை
23 நாட்கள்
2019
ஆகஸ்ட்
21 நாட்கள்
2019
செப்டம்பர்
16 நாட்கள்
2019
அக்டோபர்
22 நாட்கள்
2019
நவம்பர்
21 நாட்கள்
2019
டிசம்பர்
16 நாட்கள்
2020
ஜனவரி
20 நாட்கள்
2020
பிப்ரவரி
22 நாட்கள்
2020
மார்ச்
20நாட்கள்
2020
ஏப்ரல்
13 நாட்கள்
ஆக மொத்தம் வேலை நாட்கள்
213 நாட்கள்
2019 ஜூன் முதல் 2020 ஏப்ரல் முடிய பள்ளிக்கல்வித்துறை நாட்குறிப்பின்படி மொத்த வேலை நாட்கள் : 213 நாட்கள்

உள்ளூர் விடுமுறை 3 நாட்கள் நாட்கள் விடப்பட்டதுபோக 210 நாட்கள் 2019-20 கல்வியாண்டில்  பணிசெய்ய வேண்டும்.
2019-2020 கல்வியாண்டில் மாணவர்களின்  இறுதி வேலைநாள் 2020,ஏப்ரல் 20 ஆகும்.
2019-2020 கல்வியாண்டில் ஆசிரியர்களின்  இறுதி வேலைநாள் ஏப்ரல் 30 ஆகும்.


No comments:

Post a Comment