Thursday, 6 February 2020

ஏப்ரல் 2020 – மக்கள் தொகைக் கணக்கெடுப்பு – விவரங்கள் 29

ஏப்ரல் 2020 – மக்கள் தொகைக் கணக்கெடுப்பு – விவரங்கள் 29

            ஏப்ரல் 1 – 2020 முதல் நடைபெற உள்ள மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் பின்வரும் 29 விவரங்கள் திரட்டப்பட உள்ளன. மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கு உதவியாக தயார்நிலையில் வைத்திருக்க வேண்டிய அவ்விவரங்களின் பட்டியல் :
1.
உள்ளாட்சி நிர்வாக ஒதுக்கிய வீட்டு எண்
2.
கணக்கெடுப்புக்கான வீட்டு எண்
3.
வீட்டின் கட்டுமானம்
4.
வீட்டின் நிலை
5.
வீட்டில் தங்கியுள்ளோர் விவரம்
6.
குடும்பத் தலைவரின் பெயர்
7.
குடும்பத் தலைவரின் பாலினம்
8.
குடும்பத் தலைவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவரா?
9.
வீட்டின் உரிமையாளர் நிலை
10.
வீட்டில் உள்ள அறைகளின் எண்ணிக்கை
11.
வீட்டில் உள்ள திருமணமானவர்களின் எண்ணிக்கை
12.
முக்கிய குடிநீர் ஆதாரம்
13.
குடிநீர் இணைப்பு வழிகள்
14.
மின் இணைப்பு
15.
கழிவறை வசதி
16.
கழிவறையின் வகை
17.
கழிவு நீர் வடிகால்
18.
குளியலறை
19.
சமையலறை வசதி
20.
எல்.பி.ஜி. இணைப்பு
21.
சமையலுக்கான எரிபொருள்
22.
ரேடியோ வசதி
23.
டி.வி. வசதி
24.
இணைய வசதி
25.
லேப்டாப் / கம்ப்யூட்டர்
26.
தொலைபேசி / செல்பேசி / ஸ்மார்ட் போன்
27.
சைக்கிள் / ஸ்கூட்டர் / பைக் / மொபெட்
28.
கார் / ஜீப் / வேன்
29.
செல்போன் எண்

No comments:

Post a Comment