பிப்ரவரி மூன்றாம் வாரம் –
எட்டாம் வகுப்பு தமிழ் - பாடத்திட்டம்
Click Here to Download
பிப்ரவரி மாதம் - மூன்றாம் வாரத்திற்கான எட்டாம் வகுப்பிற்கான இத்தமிழ்ப்
பாடத்திட்டம் உரிய படிநிலைகளோடு, குறைவான பக்கங்களில் எழுதும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இப்பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ள பாடப்பகுதி :
இயல் 2 : அ) மனித யந்திரம் (விரிவானம்)
ஆ) யாப்பு இலக்கணம் (இலக்கணம்)
பாடத்திட்ட
தயாரிப்பு : பா.விஜயராமன், பட்டதாரி ஆசிரியர்.
இப்பாடத்திட்டம்
கற்றல் விளைவுகள், அறிமுகம், புரிதல், மனவரைபடம், ஒருங்கமைத்தல், வலுவூட்டுதல், மதிப்பீடு,
வளரறி மதிப்பீடு, குறைதீர் கற்றல், எழுதுதல் மற்றும் தொடர்பணி ஆகிய படிநிலைகளைக் கருத்தில்
கொண்டு திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த தங்களது மேலான கருத்துகளைப் பகிரவும். இப்பாடத்திட்டத்தோடு
மனவரைபடம் வரைவதற்கான காணொலிக்கான இணைப்பும் பகிரப்பட்டுள்ளது.
மனவரைபடம் வரைதலுக்கான காணொலிகள்
:
மனித யந்திரம் – மனவரைபட காணொலி
:
யாப்பு இலக்கணம் – மனவரைபட
காணொலி :
இம்முயற்சி
மற்ற ஆசிரியர்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என தாங்கள் கருதினால் அனைவரும் பயன்பெற
இவ்விணைப்பைப் பகிரவும். இப்பாடத்திட்டத்தைப் பெற கீழே சொடுக்கவும் :
very good and attractive lesson plans sir! best approach .
ReplyDeleteThanks for your appreciating comment sir.
Delete