Tuesday 4 February 2020

அண்ணா பல்கலைக்கழகத்தில் BE,BSc,MCA படித்தவர்களுக்குப் பணி

அண்ணா பல்கலைக்கழகத்தில்
BE,BSc,MCA படித்தவர்களுக்குப் பணி
பணி : Application Programmer
காலிப் பணியிடம் : 02
கல்வித் தகுதி :         MCA (Master of Computer Application),
                                    B.E Computer Science Engineering,
                                    B.Sc Information Technology,
                                    M.E
ஊதியம் : ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை
விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
            The Director,
             Ramanujan Computing Centre,
            Anna University,
            Chennai - 600 025
விண்ணப்பிக்க கடைசி நாள் : 14.02.2020
தேர்வு முறை :         செய்முறைத் தேர்வு,
                                    எழுத்துத் தேர்வு
                                    மற்றும் நேர்முகத் தேர்வு
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும் :


No comments:

Post a Comment