Wednesday 5 February 2020

வெளியானது BEO தேர்வுக்கான தேதி

வெளியானது BEO தேர்வுக்கான தேதி
ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) சார்பில் வட்டார கல்வி அலுவலர் (BEO) இணையவழி தேர்விற்கான உத்தேச தேதி 15.02.2020 மற்றும் 16.02.2020 என அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது 14.02.2020, 15.02.2020 மற்றும் 16.02.2020 ஆகிய மூன்று நாட்களில் BEO Exam தேர்வு நடைபெறும் என TRB ஆல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நடைமுறையின் படியும், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் எடுக்கப்பட்ட முடிவின்படியும் தேர்வர்களுக்கு தேர்வு எழுதும் மாவட்டம் Random முறையில் ஒதுக்கீடு செய்து 10 நாட்கள் முன்பும், தேர்வு எழுதும் மையம் 3 நாட்கள் முன்பும் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும் :

http://trb.tn.nic.in/beo2019/press3.pdf

No comments:

Post a Comment