மார்ச் முதல் வாரம் ஆறாம் வகுப்பு
கணக்கு - பாடத்திட்டம்
மார்ச் மாதம் - முதல் வாரத்திற்கான ஆறாம் வகுப்பிற்கான இக்கணக்குப் பாடத்திட்டம்
உரிய படிநிலைகளோடு, குறைவான பக்கங்களில் எழுதும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இப்பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ள பாடப்பகுதி :
இயல் 4 : சமச்சீர் தன்மை
சமச்சீர் தன்மை கொண்ட பொருட்களை அடையாளம் காணுதல்
பாடத்திட்ட
தயாரிப்பு : பா.விஜயராமன், பட்டதாரி ஆசிரியர்.
இப்பாடத்திட்டம்
கற்றல் விளைவுகள், புரிதல், கருத்துச் செயல்பாடு, ஆசிரியர் செய்யும் கணக்குகள், மாணவர்
செய்யும் கணக்குகள், குழுவேலை, வலுவூட்டுதல், மதிப்பீடு, குறைதீர் கற்றல், எழுதுதல்
மற்றும் தொடர்பணி ஆகிய படிநிலைகளைக் கருத்தில் கொண்டு திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த
தங்களது மேலான கருத்துகளைப் பகிரவும். இம்முயற்சி மற்ற ஆசிரியர்களுக்கும் பயனுள்ளதாக
அமையும் என தாங்கள் கருதினால் அனைவரும் பயன்பெற இதைப் பெற பகிரவும்.
இப்பாடத்திட்டத்தைப்
பெற கீழே சொடுக்கவும் :
No comments:
Post a Comment