Friday, 21 February 2020

தஞ்சாவூர் இந்திய உணவு பதன தொழில் நுட்பக் கழகத்தில் பணி

தஞ்சாவூர் இந்திய உணவு பதன தொழில் நுட்பக் கழகத்தில் பணி

பணி
திட்ட உதவியாளர்
மொத்த காலிப் பணியிடம்
10
கல்வித் தகுதி
எம்பிஏ, பி.எச்டி, எம்.டெக், பி.எஸ்சி, எம்.எஸ்சி பயின்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதியம்
ரூ.12,000 முதல் ரூ.80 ஆயிரம் வரையில்
விண்ணப்பிக்கும் முறை
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.iifpt.edu.in/ என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 04.03.2020 அன்று காலை 09.30 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்
Indian Institute of Food Processing Technology, Pudukkottai Road,
Thanjavur - 613 005
விண்ணப்பக் கட்டணம்
பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.100 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் இல்லை.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.


No comments:

Post a Comment