Wednesday, 12 February 2020

தாய் / தந்தையை இழந்த குழந்தைக்கு அரசின் ரூ. 75000 உதவியைப் பெற…

தாய் / தந்தையை இழந்த குழந்தைக்கு அரசின் ரூ. 75000 உதவியைப் பெற…
அரசு அல்லது அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் வருவாய் ஈட்டும் தாய் அல்லது தந்தை மரணமடைந்தால் அக்குழந்தைக்கு வங்கியில் நிரந்தர வைப்புத்தொகையாக ரூ 75,000/- அரசிடம் இருந்து பெற முடியும். அதற்கான அரசாணையைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.



No comments:

Post a Comment