Wednesday, 31 August 2022

Today's News – 01.09.2022 (Thursday)

Today's News – 01.09.2022 (Thursday)

Vinayagar Chaturthi festival was celebrated very grant across India yesterday.

Heavy rains fell all over Tamil Nadu. In Kodaikanal 23 cm rainfall is reported.

As the water released from the Karnataka dam has been increased to 2 lakh cubic feet, the flood warning continues for the Cauvery coastal areas.

Camilo Guevara, son of revolutionary Seguera, died of a heart attack. He is 60 years old.

Gautam Adhani has advanced to the 3rd place in the list of the world's richest people. This is the first time that a person from the Asian continent has occupied the 3rd position in the list of the world's richest people.

*** (For School Prayer) ***

இன்றைய செய்திகள் – 01.09.2022 (வியாழன்)

இன்றைய செய்திகள் – 01.09.2022 (வியாழன்)

விநாயகர் சதுர்த்தி விழா நேற்று இந்தியா முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

தமிழகமெங்கும் பரவலாக நேற்று மழை கொட்டித் தீர்த்தது. கொடைக்கானலில் 23 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

கர்நாடக அணையிலிருந்து வெளியேறும் நீர் 2 லட்ச கன அடிகளாக அதிகரிக்கப்பட்ட நிலையில் காவிரி கரையோரப் பகுதிகளுக்குத் தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கிறது.

புரட்சியாளர் சேகுவேராவன் மகன் கமிலோ குவேரா மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 60.

உலக பணக்காரர்களின் பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறினார் கௌதம் அதானி. உலக பணக்காரர்களின் பட்டியலில் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த ஒருவர் 3வது இடத்தைப் பிடிப்பது இதுவே முதன் முறையாகும்.

***  (பள்ளி காலை வழிபாட்டுக் கூட்டத்திற்காக) ***

Tuesday, 30 August 2022

Maths are numbers games!

Maths are numbers games!

Knowing how to read and write numbers fluently is enough to do mathematics calculations effectively.

If you can memorize multiplication tables and have them at your fingertips, you'll be a whiz at math.

Then memorizing mathematical concepts and formulas and delving into its deep processes will become your favorite pastime.

Take the square numbers. That's the multiplication table you learned. In the second table, doesn't the multiplication result of multiplying two by two come? In the third table, the multiplication result of multiplying three by three comes, doesn't it? In the fourth table, the product of multiplying four by four comes, doesn't it? Similarly, in the fifth table, in the sixth table, multiplying a number by the same number gives the result of multiplication, doesn't it? The product of that multiplication is the square number.

Now you are able to take the meaning of square number and its process from the context you studied.

Now tell me what is square? A square is the result of multiplying the same number twice. The square root is the return to its previous state. When the square is written as the product of two numbers with the condition that it and the two numbers must be the same number, that number is its square root.

Would you consider writing a number as its product? A better method is to prime factorization. If you want to find the square root of any square number, just factor that as prime numbers. From that you can find the square root by taking a number for each pair of prime numbers and multiplying them.

Long division method is also useful for finding the square root of big square numbers.

Knowing square and square root, you can easily understand cube number and cube root.

Multiplication of the same number three times gives cube number. All you have to do is factorize the number to find its cube root. You can find the cube root of a cube number, you have to find factorization of that number as primes and take one number per three same numbers and then you have to multiply the selected numbers. That is, it is like selecting only one element from a group of three elements.

By now you understand that fluency in numbers and memorizing the multiplication table at your fingertips is essential for all of these.

Tomorrow we will see how the games contained in this square and cube form theorems in mathematics.

*****

கணக்குகள் என்பன எண்களின் விளையாட்டுகளே!

கணக்குகள் என்பன எண்களின் விளையாட்டுகளே!

கணக்குகளைத் திறம்பட செய்வதற்கு எண்களைச் சரளமாகச் சொல்லவும் எழுதவும் அறிந்திருத்தல் மட்டுமே போதுமானது.

உங்களால் பெருக்கல் வாய்பாடுகளை மனப்பாடம் செய்து அதை உங்கள் விரல் நுனியில் வைத்திருக்க முடியுமானால் நீங்கள் கணிதத்தில் புலியாகி விடுவீர்கள்.

அதன் பிறகு கணிதம் சார்ந்த கருத்துகளையும் சூத்திரங்களையும் மனதில் கொள்வதும் அதன் ஆழ்ந்த செயல்முறைகளில் உலாவுவதும் உங்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்காகி விடும்.

வர்க்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அது நீங்கள் பயின்ற பெருக்கல் வாய்பாடுதான். இரண்டாவது வாய்பாட்டில் இரண்டை இரண்டால் பெருக்கும் பெருக்கல் பலன் வருகிறதல்லவா. மூன்றாம் வாய்பாட்டில் மூன்றை மூன்றால் பெருக்கும் பெருக்கல் பலன் வருகிறது அல்லவா. நான்காம் வாய்பாட்டில் நான்கை நான்கால் பெருக்கும் பெருக்கல் பலன் வருகிறது அல்லவா. இதே போல ஐந்தாம் வாய்பாட்டில், ஆறாம் வாய்பாட்டில் என்று ஓர் எண்ணை அதே எண்ணால் பெருக்கும் பெருக்கல் பலன் வருகிறது அல்லவா. அந்தப் பெருக்கல் பலன்தான் வர்க்கம்.

இப்போது நீங்கள் வர்க்கம் என்பதற்கான பொருளையும் அதற்கான செயல்முறையையும் நீங்கள் பயின்றிருந்த வாய்பாட்டிலிருந்தே எடுக்க முடிகிறது அல்லவா.

இப்போது சொல்லுங்கள் வர்க்கம் என்றால் என்ன? ஒரே எண்ணை இரண்டு முறை பெருக்கக் கிடைப்பது வர்க்கம். வர்க்கமூலம் என்பது அதன் முந்தைய நிலைக்குத் திரும்புவது. வர்க்கத்தை இரண்டு எண்களின் பெருக்கல் பலனாக எழுதும் போது அதுவும் அந்த இரண்டு எண்களும் ஒரே எண்ணாக அமைய வேண்டும் என்ற நிபந்தனையோடு எழுதும் போது அந்த ஓர் எண் அதன் வர்க்கமூலம்.

ஓர் எண்ணை அதன் பெருக்கல்பலனாக எழுத எண்ண செய்வீர்கள்? பகாக்காரணி முறையில் காரணிப்படுத்துவது ஒரு சிறந்த முறை. எந்த வர்க்க எண்ணிற்கு வர்க்கமூலம் காண வேண்டுமோ அந்த எண்ணைப் பகாக்காரணிப்படுத்தினால் போதும். அதிலிருந்து ஒவ்வொரு ஜோடி பகாக்காரணிக்கும் ஜோடிக்கு ஓர் எண்ணை எடுத்துப் பெருக்கினால் நீங்கள் வர்க்கமூலத்தைக் கண்டுபிடித்து விடலாம்.

மிகப்பெரிய வர்க்க எண்களுக்கு வர்க்கமூலம் காண நீள் வகுத்தல் முறையும் உதவக் கூடியதே.

வர்க்கத்தையும் வர்க்கமூலத்தையும் அறிந்து கொண்ட உங்களால் கனத்தையும் கனமூலத்தையும் சுலபமாகப் புரிந்து கொள்ள முடியும்.

ஒரே எண்ணை மூன்று முறை பெருக்கினால் கிடைப்பதுதான் கனம். அதன் கனமூலம் காண நீங்கள் அந்த எண்ணைப் பகாக்காரணிப்படுத்தினால் போதும். அதிலிருந்து ஒரே எண்ணாக அமையும் மூன்று எண்களுக்கு ஓர் எண்ணைத் தேர்ந்து எழுதிப் பெருக்கினால் நீங்கள் கனமூலத்தைக் கண்டுபிடித்து விடலாம். அதாவது மூன்று மூன்றாக அடுக்கப்பட்டிருக்கும் கூறிலிருந்து ஒன்றை மட்டும் தேர்ந்தெடுப்பது போன்றது அது.

இவை எல்லாவற்றிற்கும் எண்களைச் சரளமாக அறிந்திருப்பதும் பெருக்கல் வாய்ப்பாட்டை விரல் நுனியில் வைத்திருப்பதும் முக்கியமானது என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.

இந்த வர்க்கம் மற்றும் கனத்தில் அடங்கியிருக்கும் விளையாட்டுகள் கணிதத்தில் தேற்றங்களாக அமைவது குறித்து நாளை பார்ப்போம்.

*****

மண்டல மற்றும் பள்ளி ஆய்வுகளின்போதுஎதிர்பார்க்கப்படுபவை

மண்டல மற்றும் பள்ளி ஆய்வுகளின்போதுஎதிர்பார்க்கப்படுபவை

மண்டல மற்றும் பள்ளி ஆய்வுகளின் போது ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் ஆய்வு அலுவலர்களால் எதிர்பார்க்கப்படும் பதிவேடு விவரங்கள்.

ஆசிரியரிடம்

1. Lesson plan

2. Notes of Lesson with LO.

3. Own TLM with related to Topic.

தலைமையாசிரியரிடம்

1. Class observation record

2. Staff meeting register

3. SMC meeting record

4. L.O's printed copy.

மாணவர்களிடம்

1. Drawing Note

2. தமிழ் கட்டுரை

3. English composition

4. All subject Class Work Note

5. All  subject  Home work note

6. All classes Test note

7. Graph note

8 Geometry note

9. Work done

10.Slowlearner record

11.Remedial record

12. Map 

13.Libraray uses record

14. Lab usages record.

15. Two lines/ Four lines note

16.மன்றச் செயல்பாடு குறித்த பதிவேடுகள்

மாணவர்களுக்கான மேற்காணும் அனைத்து பதிவேடுகளும் திருத்திக் கையெழுத்துடன் தேதி குறிப்பிட்டிருக்க வேண்டும்.

******

செப்டம்பர் – 2022 மாதத்தின் முக்கிய தினங்கள்.

செப்டம்பர் – 2022 மாதத்தின் முக்கிய தினங்கள்.

நாள்

நிகழ்வு

03.09.2022

சனி

குறைதீர்க்கும் நாள்

வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்

08.09.2022

வியாழன்

ஓணம் பண்டிகை

09.09.2022

வெள்ளி

சாம உபகர்மா

அரசு விடுமுறை நாட்கள்

இம்மாதம்

இல்லை

முதல் பருவத் தேர்வு

26.09.22 முதல்

30.09.22 வரை

1 முதல் 10

வகுப்புகளுக்கு

23.09.22 முதல்

30.09.33 வரை

11 மற்றும் 12

வகுப்புகளுக்கு

முதல் பருவ விடுமுறை

01.10.22 முதல்

05.10.22 வரை

முதல் பருவ

விடுமுறை

பள்ளித் திறப்பு

06.10.22

வியாழன்

இரண்டாம் பருவம்

தொடக்கம்

Monday, 29 August 2022

Finding intermediate numbers for clarity about sequence of numbers

Finding intermediate numbers for clarity about sequence of numbers

To test the students' understanding of the sequence of numbers, an exercise of finding intermediate numbers is provided.

Students will have no difficulty in finding numbers between two numbers in natural numbers or whole numbers.

The best way to find intermediate numbers is to let the number line run through your mind.

The help of mind is more important than the help of paper and pen in doing calculations. All exercises with pen and paper are for mental training. That is the purpose of asking mental calculations in math classes.

For example, if you are asked to find the numbers between 8 and 11, you can easily remember the number line and say the numbers between 9 and 10.

The same approach applies to all. When asked to find the integers between -2 and +2, if you draw a number line and circle -2 and +2 on it, the numbers in between are -1, 0, +1.

If you draw a number line like this for a few accounts, at some point you will get the ability to draw it in your mind instead of drawing it on paper.

Now you may think that it is difficult to find intermediate numbers between rational numbers. It's an easy one.

Rational numbers are fractional numbers. It has numerator and denominator. When you are given two rational numbers and asked to find the intermediate numbers between them, you can find them quite easily.

Multiply the first fractional number up and down by the denominator of the second fractional number. Similarly multiply the second fractional number up and down by the denominator of the first fractional number.

Now you will see that the denominators of the two rational numbers that have become equivalent fractions are the same. You can find the required intermediate numbers by taking the numerators of the intermediate numbers.

Perhaps if you want to increase the numbers between numerators, multiply those two rational numbers up and down by numbers like 10 or 100 or 1000 as needed. Now you can choose random numbers between the two numerators.

You can find as many intermediate numbers between two rational numbers as you want using the very easy method of creating equivalent fractions.

Let me know if you have any doubts or difficulties in understanding this simple method. I am waiting for a suitable solution to explain it.

*****

எண்களின் தொடர்ச்சி குறித்த தெளிவுக்கு இடைப்பட்ட எண்களைக் கண்டுபிடித்தல்

எண்களின் தொடர்ச்சி குறித்த தெளிவுக்கு இடைப்பட்ட எண்களைக் கண்டுபிடித்தல்

எண்களின் தொடர்ச்சி பற்றிய தெளிவு மாணவர்களிடம் உள்ளதாக என்பதைச் சோதிப்பதற்காக இடைப்பட்ட எண்களைக் காண்கின்ற பயிற்சி வழங்கப்படுகிறது.

இயல் எண்களிலோ முழு எண்களிலோ இடைபட்ட இரு எண்களுக்கு இடையேயான எண்களைக் கண்டுபிடிப்பதில் மாணவர்களுக்குச் சிரமம் இருக்காது.

இடைப்பட்ட எண்களைக் கண்டுபிடிப்பதற்கு சிறந்த வழிமுறை என்றால் எண்கோட்டை மனதில் ஓட விடுவதுதான்.

கணக்குகளைச் செய்வதற்குத் தாளும் எழுதுகோலும் உதவுவதை விட மனதின் உதவி முக்கியம். தாளும் எழுதுகோலும் கொண்டு செய்யும் பயிற்சிகள் அனைத்தும் மனப்பயிற்சிக்காகத்தான். கணிதப் பாட வேளைகளில் மனக்கணக்குகள் கேட்கப்படுவதன் நோக்கமும் அதுதான்.

எடுத்துக்காட்டாக 8 க்கும் 11 க்கும் இடைபட்ட எண்களைக் காணச் சொன்னால் நீங்கள் எளிதாக எண்கோட்டை மனதில் கொண்டு வது 9, 10 என்று இடைப்பட்ட எண்களைச் சொல்லி விடலாம்.

இதே அணுகுமுறை முழுக்களுக்கும் பயன்படும். -2க்கும் +2க்கும் இடைபட்ட எண்களைக் காணச் சொல்லும் போது நீங்கள் எண்கோட்டை வரைந்து -2 மற்றும் +2 ஐ அதில் வட்டமிட்டுக் கொண்டால் இடைப்பட்ட எண்கள் -1, 0, +1 என்பது தெளிவாகத் தெரிந்து விடும்.

ஒரு சில கணக்குகளுக்கு இப்படி எண்கோட்டை வரைந்து கொண்டால் ஒரு கட்டத்தில் நீங்கள் தாளில் வரைந்து கொள்ளாமல் மனதில் வரைந்து கொண்டு போடும் திறனைப் பெற்று விடுவீர்கள்.

இனி விகிதமுறு எண்களுக்கு இடையேயான இடைப்பட்ட எண்களைக் காண்பதைக் கடினம் போல நீங்கள் நினைக்கலாம். அது சுலபமான ஒன்றுதான்.

விகிதமுறு எண்கள் என்பன பின்ன எண்கள்தானே. அதற்குத் தொகுதியும் பகுதியும் இருக்கும். உங்களிடம் இரு விகிதமுறு எண்கள் வழங்கப்பட்டு அவற்றுக்கிடையேயான இடைப்பட்ட எண்களைக் காணச் சொல்லும் போது அவற்றை நீங்கள் வெகு எளிதாகக் கண்டுபிடிக்கலாம்.

முதல் விகிதமுறு எண்ணை இரண்டாவது விகிதமுறு எண்ணின் பகுதியால் மேலும் கீழும் பெருக்குங்கள். அதே போல இரண்டாவது விகிதமுறு எண்ணை முதல் விகிதமுறு எண்ணின் பகுதியால் மேலும் கீழும் பெருக்குங்கள்.

இப்போது கிடைக்கும் சமான பின்னங்கள் ஆகி விட்ட விகிதமுறு எண்களின் இரண்டின் பகுதியும் ஒன்றாக இருப்பதைக் காண்பீர்கள். அவற்றின் தொகுதிக்கு இடைப்பட்ட எண்களைக் கொண்டு ஒன்றாகி விட்ட பகுதியை வைத்துக் கொண்டு நீங்கள் தேவையான இடைப்பட்ட விகிதமுறு எண்களைக் கண்டுபிடிக்கலாம்.

ஒருவேளை சமான விகிதமுறு எண்களின் தொகுதிகளுக்கு இடையேயான எண்களை அதிகரிக்க வேண்டுமானால் அவ்விரண்டு சமான விகிதமுறு எண்களையும் தேவைக்கேற்ப 10 அல்லது 100 அல்லது 1000 போன்ற எண்களால் மேலும் கீழும் பெருக்கிக் கொள்ளுங்கள். இப்போது இரண்டு தொகுதிகளுக்கும் இடையே ஏகப்பட்ட எண்களை நீங்கள் தெர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

மிக எளிதாக சமான பின்னங்களை உருவாக்கும் உத்தியைக் கொண்டு நீங்கள் இரண்டு விகிதமுறு எண்களுக்கு இடையேயான இடைப்பட்ட எண்களை எத்தனை வேண்டுமானாலும் கண்டுபிடிக்கலாம்.

இந்த எளிய முறையில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்களோ புரிந்து கொள்வதில் இடர்பாடுகளோ இருந்தால் சொல்லுங்கள். அதனைத் தகுந்த தீர்வு தந்து விளக்கிட காத்திருக்கிறேன்.

*****

Today's News – 30.08.2022 (Tuesday)

Today's News – 30.08.2022 (Tuesday)

Tamil Nadu government has announced to increase the pension for senior citizens above 80 years of age. The Tamil Nadu government has also increased the stipend for the disabled and widows.

College girls in Tamil Nadu Rs. 1000 scholarship scheme to start from September 5.

For the 45th day now, Mettur Dam is overflowing with its full capacity of 120 feet.

The Supreme Court has declared that the Tamil Nadu government's decision to make priests of all castes cannot be banned.

Reliance Jio has announced that it will provide 5G telecommunication services to cities like Chennai, Mumbai, Delhi and Kolkata by Diwali.

More than 1000 people have died due to heavy rains in Pakistan.

*** (For School Prayer) ***

இன்றைய செய்திகள் – 30.08.2022 (செவ்வாய்)

இன்றைய செய்திகள் – 30.08.2022 (செவ்வாய்)

80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. ஊனமுற்றோர் மற்றும் விதவைப் பெண்களுக்கான உதவித்தொகையையும் தமிழக அரசு உயர்த்தி அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு ரூ. 1000 வழங்கும் திட்டம் செப்டம்பர் 5 முதல் தொடங்க உள்ளது.

45 வது நாளாக மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியுடன் நிரம்பி வழிகிறது.

அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்கும் தமிழக அரசின் முடிவுக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதி மன்றம் அறிவிப்பு.

5 ஜி தொலைதொடர்பு சேவையை தீபாவளிக்குள் சென்னை, மும்பை, டில்லி, கொல்கத்தா போன்ற மாநகரங்களுக்கு வழங்க உள்ளதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

பாகிஸ்தானில் பலத்த மழைக்கு 1000 க்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

***  (பள்ளி காலை வழிபாட்டுக் கூட்டத்திற்காக) ***

எட்டாம் வகுப்பு – கணக்கு – செப்டம்பர் முதல் வாரப் பாடக்குறிப்பு

எட்டாம் வகுப்பு – கணக்குசெப்டம்பர் முதல் வாரப் பாடக்குறிப்பு

செப்டம்பர் 2022, முதல் வாரத்திற்கான எட்டாம் வகுப்பு கணக்குப் பாடத்திற்கான பாடக்குறிப்பைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

ஏழாம் வகுப்பு – கணக்கு – செப்டம்பர் முதல் வாரப் பாடக்குறிப்பு

ஏழாம் வகுப்பு – கணக்குசெப்டம்பர் முதல் வாரப் பாடக்குறிப்பு

செப்டம்பர் 2022, முதல் வாரத்திற்கான ஏழாம் வகுப்பு கணக்குப் பாடத்திற்கான பாடக்குறிப்பைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

ஆறாம் வகுப்பு – கணக்கு – செப்டம்பர் முதல் – வாரப் பாடக்குறிப்பு

ஆறாம் வகுப்பு – கணக்கு  செப்டம்பர் முதல் – வாரப் பாடக்குறிப்பு

செப்டம்பர் 2022, முதல் வாரத்திற்கான ஆறாம் வகுப்பு கணக்குப் பாடத்திற்கான பாடக்குறிப்பைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

Sunday, 28 August 2022

How to introduce numbers easily?

How to introduce numbers easily?

Mathematics means numbers. Numbers are born from the basis of counting.

Simple learning aids like tamarind seeds or beads are enough to teach and learn counting.

'One' is the beginning of counting. It is also the smallest number in counting. If you start counting from one it goes on endlessly. Its result cannot be stopped anywhere, be it thousand, lakh or crore. These numbers used for counting become natural numbers.

By giving tamarind seeds or beads and asking them to count, they can count them and say a number numerically. How can you tell the number of a tamarind seed or a bell if you are not given it?

You will ask how to calculate without giving anything. There is nothing to count on. I mean not even one. This nothingness is zero.

If we combine zero with the natural numbers that make up the set of numbers called whole numbers.

Natural numbers start at one and go to infinity whereas whole numbers start at zero and go to infinity. Now you have an infinite set of numbers starting from zero.

Next imagine such an event. An airplane flies 500 meters in the sky above sea level. Similarly, a submarine travels at a depth of 500 meters below sea level. How would you tell the heights of these two?

One is above sea level. The other is below sea level. Both upstream and downstream are exactly 500 meters apart. But don't you understand that 500 meters above and 500 meters below are not the same. It is to differentiate this that the numbers have to be given plus and minus value of character. A convention used in mathematics is that an airplane flying above is given a positive value that is +500 meters and a submarine traveling below is given a negative value that is -500.

From this it is clear that for every number in plus value we can say a number in minus value. That is, if we say a number +2, we can also say a number -2, right? So numbers can be divided into positive numbers and negative numbers.

With the whole number system we have already seen, we can connect the set of numbers -1, -2, -3, ... to its left side. What do we get now? Isn't the set of positive numbers to the right of the zero and negative numbers to the left?

Does the set of numbers become … -3, -2, -1, 0, 1, 2, 3, …? We call this collection as integers. That is, a set of numbers consisting of whole numbers and negative numbers. In this case we call the numbers with positive values ​​as plus numbers and the numbers with negative values ​​as minus numbers.

Is that all the number set? Are there any other number sets you ask?

It just needs some more number sets. Now take two numbers zero and one. The question is whether there are any other numbers between these two numbers or not. Let's see where you answer. Are you saying no? That's not it. There are infinite numbers between these two numbers.

How can there be other numbers between zero and one? All the numbers we have mentioned so far are integer numbers. That's why we mentioned its name as integers. In that case, there are numbers i.e. half, quarter and three-quarter.

What do you think it will be like? Let's say you buy an apple. Suppose you only have money to buy one apple. Just as you are about to buy an apple and eat it, your beloved friend arrives. What will you do now? You don't even have money to buy another apple. You will divide the apple in two and share it with your friend. Now you have shared the whole apple? Half an apple. That means you only shared half of the apple that wasn't whole. How would you say this in numbers? You will say one by two in fractional form. We call this half the case. Now think where this half will be. It is somewhere between zero and one. That is half of one. Similarly, numbers like quarter and three quarters are also in between. Not only this, but there are infinite number of fractional numbers between them. Similarly there are infinitely many fractional numbers between two integers.

These fractional numbers are called rational numbers. i.e. rational numbers. Then there are numbers that are not irrational. What do you think it would look like? Numbers like square root of two, square root of third, pi which is used in circumference and area of ​​a circle belong to that category.

So many numbers? If you ask if you would like to say that there are any imaginary numbers, there are also numbers called complex numbers. Don't let your imagination run wild about it just yet. You can also imagine complex numbers in ninth grade in Tamilnadu syllabus as you go through each grade step by step.

I hope you find this introduction to numbers useful. If you have any other doubt or difficulty in understanding then share your thoughts about it in the comment box.

We will continue to travel with mathematics in the coming days.

Thanks kids and math lovers.

*****