மண்டல மற்றும் பள்ளி ஆய்வுகளின்போதுஎதிர்பார்க்கப்படுபவை
மண்டல மற்றும் பள்ளி ஆய்வுகளின்
போது ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் ஆய்வு அலுவலர்களால் எதிர்பார்க்கப்படும்
பதிவேடு விவரங்கள்.
|
ஆசிரியரிடம் |
|
1. Lesson plan |
|
2. Notes of Lesson with LO. |
|
3. Own TLM with related to Topic. |
|
தலைமையாசிரியரிடம் |
|
1. Class observation record |
|
2. Staff meeting register |
|
3. SMC meeting record |
|
4. L.O's printed copy. |
|
மாணவர்களிடம் |
|
1. Drawing Note |
|
2. தமிழ் கட்டுரை |
|
3. English composition |
|
4. All subject Class Work Note |
|
5. All
subject Home work note |
|
6. All classes Test note |
|
7. Graph note |
|
8 Geometry note |
|
9. Work done |
|
10.Slowlearner record |
|
11.Remedial record |
|
12. Map
|
|
13.Libraray uses record |
|
14. Lab usages record. |
|
15. Two lines/ Four lines note |
|
16.மன்றச் செயல்பாடு குறித்த பதிவேடுகள் |
மாணவர்களுக்கான மேற்காணும் அனைத்து
பதிவேடுகளும் திருத்திக் கையெழுத்துடன் தேதி குறிப்பிட்டிருக்க வேண்டும்.
******
No comments:
Post a Comment