உயர்தொடக்கநிலை மாணவர்களுக்கான
அடிப்படை கணிதத் திறனறித் தேர்வு - 1
1) 1000 இன் முன்னி …………….
2) 1899 இன் தொடரி …………….
3) 456, 123, 1001, 2102,
789 இவ்வெண்களை ஏறுவரிசையில் எழுதுக.
4) கூட்டுக : 5987 + 2576
5) கழிக்க : 8000 – 3487
6) பெருக்குக : 7456 ×
89
7) வகுக்க : 9657 ÷ 7
8) வகுக்க : 7549 ÷ 14
9) 1 முதல் 20 வரையுள்ள பகா
எண்களை எழுதுக.
10) 120 முதல் 140 வரையுள்ள
இரட்டை எண்களை எழுதுக.
*****
No comments:
Post a Comment